Roman script

Singer : Malasiya Vasudevan
Music by : V. Kumar
Male Part
Alaiyadikkira neram….mmm
Alaiyadikkira neram aaththu manalum eeram
Eera tharaiyil rendu manasuga
Pottu mudichchathu kolam
Adha paarththu sirichchathu kaalam
Chorus
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male Part
Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum
Thanneeril kaattrodu asainthaadum odam
Dhesa maari ponaalum karai saera koodum
Male Part
Kanneeril poraadum ilang kadhal ullam
Kalanguthu mayanguthu yaarkitta sollum
Vaazhth thudikkira chinna vayasula
Vaatti vadhaikkuthu sogam
Nenja aatti padaikkuthu mogam….
Chorus
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male Part
Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu
Puyal veesi ennaalum anaiyaathu nilavu
Orupothum kidaiyaathau vidiyatha iravu
Male Part
Vidhi enna seithaalum vilakaathu uravu
Thavikkuthu thudikkuthu yaenintha manathu
Chinna paravaigal koodi kulavura
Velai piranthidum paaru
Anbai vetti pirichchavan yaaru
Chorus
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Male Part
Alaiyadikkira neram….Aa…aa…
Aaththu manalum eeram….mm….
Alaiyadikkira neram….
Aaththu manalum eeram….mm….
Chorus
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa
Hoi hoiyyaa hoi hoiyyaa…

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : வி. குமார்
ஆண் : அலையடிக்கிற நேரம்.....ம்ம்ம்
அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம்
ஈரத் தரையில ரெண்டு மனசுக
போட்டு முடிச்சது கோலம்
அதப் பார்த்து சிரிச்சது காலம்
குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..
ஆண் : தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம்
தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
ஆண் : கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம்
கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும்
வாழத் துடிக்கிற சின்ன வயசுல
வாட்டி வதைக்குது சோகம்
நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்...
குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..
ஆண் : புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு
ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
ஆண் : விதி என்ன செய்தாலும் விலகாது உறவு
தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது
சின்னப் பறவைகள் கூடி குலவுற
வேளை பிறந்திடும் பாரு
அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு
குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆண் : அலையடிக்கிற நேரம்.....ஆ......ஆ.....
ஆத்து மணலுல ஈரம்......ம்ம்.....
அலையடிக்கிற நேரம்........
ஆத்து மணலுல ஈரம்.....ம்ம்.....
குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா...

Song details

Music by: V. Kumar

Release information: From Meendum Mahaan (1987) · Lyricist: Vaali