Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa
Male Part
Vaayil enna mandhiramaa
Manasu enna endhiramaa
Saamiyidam pesudhu pullai
Thaai azhuga kekkavum illa
Saamiyidam pesudhu pullai
Thaai azhuga kekkavum illa
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa
Male Part
Amma pasi endroru kookkural
Adhuthaan ini desiya bhaashai
Katchi kodigal yerudhu angae
Kanji paanai theruvil ingae
Male Part
{Sudhandhira naadu
Soththukku kedu
Sollaadhae saami
Namma bhoomiyo eppodhum
Dharmam senja bhoomi} (2)
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa
Male Part
Desam idhu senjadhu unakku
Yeraalam ingae undu
Neeyenna senja adhukku
Unna kettu nee badhil sollu
Male Part
{Namakkenna podaa ponnu
Nazhuvura neram paathu
Naadum muzhudhum theeyaa ponaa
Veedu mattum yedhu} (2)
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa
Male Part
Vaayil enna mandhiramaa
Manasu enna endhiramaa
Saamiyidam pesudhu pullai
Thaai azhuga kekkavum illa
Male Part
Akkam pakkam paaradaa
Chinna raasaa
Aagaasa paarvai enna
Sollu raasa

தமிழ்

ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா
ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா
ஆண் : வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா
ஆண் : அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே
ஆண் : {சுதந்திர நாடு
சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி ..} (2)
ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா
ஆண் : தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
ஆண் : {நமக்கென்ன போடா போன்னு
நழுவுற நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது} (2)
ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா
ஆண் : வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
ஆண் : அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

Song details

Music by: Ilayaraja

Release information: From Unnal Mudiyum Thambi (1988) · Lyricist: Pulamaipithan

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா