Roman script
Singers : D. Imman and Chinmayi Music by : D. Imman Female Part Aiththaanae aiththaanae kooru Unnullae unnullae yaaru Female Part Ohh aiththaanae aiththaanae kooru Unnullae unnullae yaaru Male Part Kekkaadhae idhu polae maanae maanae Nee yendru solvenae naanae naanae Male Part Sollaamalae pogadhu Dhooram dhooram Sonnaalumae kekkaadhae Kaadhal boodham Female Part Sari dhaanae innum innum Enna solla Aiththaanae aiththaanae kooru Male Part Im im oh oh Female Part Unnullae unnullae yaaru Female Part Oh ho….eththanaiyo azhagaana Pen nilavu irundhaalum Un idhayam naanaaga Enna kaaranam mm mm Male Part Kattazhagil uruvaagum kaadhal vaeru Unna vida magaraasi ooril yaaru Female Part Thara naanum bayandhaalae Vandhu nee muththam keppiyaa Male Part Adi podi muththam illa Moththam thevai Female Part Aiththaanae aiththaanae kooru Male Part Aahhh.. Female Part Unnullae unnullae yaaru Male Part Oh ho kekkaadhae idhu polae Maanae maanae Female Part Aa ha haa… Male Part Nee endru solvenae naanae naanae… Female Part Aa ha haa ennudaiya ninaivaaga Eppozhudhum iruppaayaa Vandhu unna serndhaalae Maaripoviyaa ohh ho.ho Male Part Ingeedhamae theriyaadha Pechcha maathu Onna vittaa kidaiyaadhu Moochu kaaththu Female Part Vayadhaagi vidum podhu Enna nee thalli poviyaa Male Part En uyir neeyae thalli ponaa Seththu poven Male Part Kekkaadhae idhu polae maanae maanae Female Part Aa ha ha Male Part Nee endru solvenae naanae naanae Female Part Oh he he Male Part Sollaamalae pogadhu dhooram dhooram Sonnaalum kekkaadhae kaadhal boodham Female Part Seri dhaanae innum innum enna solla Aiththaanae aiththaanae kooru Male Part Im im..oh oh Female Part Unnullae unnullae yaaru Male Part Oh oh haa
தமிழ்
பாடகர்கள் : டி. இமான் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு பெண் : ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு உன்னுள்ளே உன்னுள்ளே யாரு ஆண் : கேட்காதே இது போலே மானே மானே நீ என்று சொல்வேனே நானே நானே ஆண் : சொல்லாமலே போகாது தூரம் தூரம் சொன்னாலுமே கேட்காது காதல் பூதம் பெண் : சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல அய்த்தானே அய்த்தானே கூறு ஆண் : ம்ம் ம்ம்ம் ஓ ஓ பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு பெண் : ஓ ஓ.......எத்தனையோ அழகான பெண் நிலவு இருந்தாலும் உன் இதயம் நானாக என்ன காரணம் ம் ம் ஆண் : கட்டழகில் உருவாகும் காதல் வேறு உன்ன விட மகராசி ஊரில் யாரு பெண் : தர நானும் பயந்தாலே வந்து நீ முத்தம் கேப்பியா ஆண் : அடி போடி முத்தம் இல்ல மொத்தம் தேவை பெண் : அய்த்தானே அய்த்தானே கூறு ஆண் : ஆஹஹ...... பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு ஆண் : ஓஹோ கேட்காதே இது போலே மானே மானே பெண் : ஆ ஹ ஹா....... ஆண் : நீ என்று சொல்வேனே நானே நானே பெண் : ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக எப்பொழுதும் இருப்பாயா வந்து உன்னை சேர்ந்தாலே மாறிப்போவியா ஓ ஹே ஹோ ஆண் : இங்கிதமே தெரியாத பேச்ச மாத்து உன்னை விட்டா கிடையாது மூச்சு காத்து பெண் : வயதாகி விடும்போது என்னை நீ தள்ளிப் போவியா ஆண் : என் உயிர் நீயே தள்ளிப் போனா செத்துப் போவேன் ஆண் : கேட்காதே இது போலே மானே மானே பெண் : ஆ ஹ ஹ ஆண் : நீ என்று சொல்வேனே நானே நானே பெண் : ஓ ஹே ஹே ஆண் : சொல்லாமலே போகாது தூரம் தூரம் சொன்னாலும் கேட்காது காதல் பூதம் பெண் : சரிதானே இன்னும் இன்னும் என்ன சொல்ல அய்த்தானே அய்த்தானே கூறு ஆண் : ம்ம் ம்ம்ம் ஓ ஓ பெண் : உன்னுள்ளே உன்னுள்ளே யாரு ஆண் : ஓ ஓ ஹா.....
Song information
Singers: D. Imman and Chinmayi
Music by: D. Imman
Release information: From Mudhal Idam (2011) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: D. Imman and Chinmayi
- Film / album: Mudhal Idam
- Composer: D. Imman