Roman script
Singer : Mukesh Music by : Sundaramurthy KS Lyrics by : Pattinathar Male Part Ai irandu thingalaai Angamellam nondhu pettru Paiye endru bodhae Amma Paiyal endra podhae parindhu eduthu Seiya iru kai purathil yendhi Kanaga moolai thandhaalae amma Unai eppirappil ini kaanbaenoo Male Part Mundhi thavam kedanthu Munnoru naal sumandhu Andhi pagalaai sivanai aadharithu Thondhi sariya sumandhu pettra Thaaiyirkkor meiyilae thee moottuven Male Part Pattililum thottililum Maar melum thol melum Kattililum veithu ennai Kaadhalithu mutha siragilittu Kaapattri seeratiya Thaaiyirkkor meiyilae thee moottuven Male Part Nondhu sumandhu pettru Nogamaal yendhi mulai thandhu Valartheduthu Thaanavae andhi pagal kaiyilae Kaiyilae kondu ennai kaapattriya Thaaithanakko meiyilae thee moottuven
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் பாடல் ஆசிரியர் : பட்டினத்தார் ஆண் : ஐ இரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்று பையே என்று போதே அம்மா பையல் என்ற போதே பரிந்து எடுத்து செய்ய இரு கை புறத்தில் ஏந்தி கனக மூளை தந்தாளே அம்மா உனை எப்பிறப்பில் இனி காண்பேனோ ஆண் : முந்தி தவம் கெடந்து முன்னூறு நாள் சுமந்து அந்தி பகலாய் சிவனை ஆதரித்து தொந்தி சரிய சுமந்து பெற்ற தாய்க்கோர் மெய்யிலே தீ மூட்டுவேன் ஆண் : பட்டிலிலும் தொட்டிலிலும் மார் மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து என்னை காதலித்து முத்த சிறகிலிட்டு காப்பாற்றி சீராட்டிய தாய்க்கோர் மெய்யிலே தீ மூட்டுவேன் ஆண் : நொந்து சுமந்து பெற்று நோகாமல் ஏந்தி முளை தந்து வளர்த்தெடுத்து தானாவே அந்தி பகல் கையிலே கொண்டு என்னை காப்பாற்றிய தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்
Song information
Singer: Mukesh
Music by: Sundaramurthy KS
Lyrics by: Pattinathar
Release information: From Thandatti (2023) · Singer: Mukesh · Lyricist: Pattinathar · Music: Sundaramurthy KS
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Thandatti
- Composer: Sundaramurthy KS
- Lyricist: Pattinathar