Roman script
Singers : Kalyani Nair and Pradeep Kumar Music by : Santhosh Narayanan Chorus …………………………. Female Part Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Female Part Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Chorus …………………………. Both : Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Male Part Ooru kannae padumbadi Oravaadum kanavae thodarudhae Female Part Nenavagum kanavae arugilae Unna thooki sumapen karuvilae Male Part Madi vaasam pothum urangavae Neethanae saaga varangalae Female Part Thamizhae thamizhae Varuvenae un karama Male : Kodiyae kodiyae Azhurenae aanandama Male & Female : Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Female Part Kaamba thedum kozhandaiya Unna thedum ussuru pasiyila Male Part Kodi peril unna mattum Arivenae thodugira mozhiyila Female Part Peranbu pola ethumilla Ne pothum nanum ezhai illa Female Part Azhaga azhaga Kuyilaven unn tholil Male : Azhagi azhagi Ithu pothum vazhnaalil Male & Female : Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Female Part : Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Chorus ………………………….
தமிழ்
பாடகி : கல்யாணி நாயர் பாடகா் : பிரதீப் குமார் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : ...................................... பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே குழு : ...................................... பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆண் : ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே பெண் : நெனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வரங்களே பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : காம்பத் தேடும் குழந்தையா உன்னத் தேடும் உசுரு பசியில ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பெண் : பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில் ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில் ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே குழு : ......................................
Song information
Singers: Kalyani Nair and Pradeep Kumar
Music by: Santhosh Narayanan
Release information: From Cuckoo (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Kalyani Nair and Pradeep Kumar
- Film / album: Cuckoo
- Composer: Santhosh Narayanan