Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Female Part Yae rasathi rasa enga thenpaandi rasa Yae rasathi rasa enga thenpaandi rasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female Part Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum needhaanaiyyaa Female Part Yae rasathi rasa enga thenpaandi rasa Male Part Yaezhai sirichchaakka naansirippaen Female : Ennaalum kanneerai ne thudaippae Male : Yaei oozhal purinjaalae por thoduppaen Female : Unmaikku eppothum thol koduppae Male Part Maanam veeram nenjodu Makkal sakthi nammodu achcham indri poraadu Female : Vetri maalai nee soodu Male : Kalangarai vilakena naam iruppom Female Part Rasaathi….aamaam…raasaathi Vaa rasaa enga thenpaandi raasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female Part Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum neethanaiyyaa Female Part Yae rasathi rasa enga thenpaandi rasa Female Part Aalamaram pola nee thazhaichchu Male : Annaadam yaezhaikku nizhal koduppaen Female : Neenda nedungaalam nee polaichchu Male : Niyaaya dharmaththin vazhi nadappaen Male Part Yaeru poottum paattaali endrum engal koottaali Naanum Neeyum thozhilaali kadavulthaan nam mudhalaali Female : Uravukkum urimaikkum kural koduppom Female Part Rasathi….haei rasathi Vaa rasaa enga thenpandi rasa Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Female Part Ettu dhisai arinja kettikkaran nee Raththa thilagam idum suththa veeran nee Illaamal thindaadum yaezhaikellaam Thunai innaalum ennaalum needhaanaiyyaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா ஆண் : ஏழை சிரிச்சாக்கா நான் சிரிப்பேன் பெண் : எந்நாளும் கண்ணீரை நீ துடைப்பே ஆண் : ஏய் ஊழல் புரிஞ்சாலே போர் தொடுப்பேன் பெண் : உண்மைக்கு எப்போதும் தோள் கொடுப்பே ஆண் : மானம் வீரம் நெஞ்சோடு மக்கள் சக்தி நம்மோடு அச்சம் இன்றி போராடு பெண் : வெற்றி மாலை நீ சூடு ஆண் : கலங்கரை விளக்கென நாம் இருப்போம் பெண் : ராசாதி....ஆமாம்....ராசாதி வா ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா பெண் : எ ராசாதி ராசா எங்க தென்பாண்டி ராசா.... பெண் : ஆலமரம் போல நீ தழைச்சு ஆண் : அன்னாடம் ஏழைக்கு நிழல் கொடுப்பேன் பெண் : நீண்ட நெடுங்காலம் நீ பொழைச்சு ஆண் : நியாய தருமத்தின் வழி நடப்பேன் ஆண் : ஏரு பூட்டும் பாட்டாளி என்றும் எங்கள் கூட்டாளி நானும் நீயும் தொழிலாளி கடவுள் தான் நம் முதலாளி பெண் : உறவுக்கும் உரிமைக்கும் குரல் கொடுப்போம் பெண் : ராசாதி..ஹேய்....ராசாதி வா ராசா எங்க தென்பாண்டி ராசா எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ பெண் : எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ இல்லாமல் திண்டாடும் ஏழைக்கெல்லாம் துணை இந்நாளும் எந்நாளும் நீதானய்யா....
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: K. Bhagyaraj
Lyrics by: Vaali
Release information: From Thenpandi Seemaiyile (1988) · Singer: Mano and K. S. Chitra · Lyricist: Vaali · Music: K. Bhagyaraj
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Thenpandi Seemaiyile
- Composer: K. Bhagyaraj
- Lyricist: Vaali