Roman script
Singer : Sid Sriram Music by : A. R. Rahman Lyrics by : Kabilan Male Part Adi pacharisi pallukari Pattinikku panthi vaikka Machamellaam minnudhadi Natchathirama Male Part Ada thanneerula Meenu onnu Thaka thimi tha Nenjukuli palathula Vandhu kuthicha Male Part Hey sithaada katti vandha Singaarame hey singaarame Hey singaarame Mann paanai odaiyaadha Mandhirame Seembalil senju vacha sithirame Adi yemme Male Part Ae pulla kakkalathi Embagathi sembagathi Mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi Unna suthi Male Part Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesugindra Puyale vaa vaa Male Part Ae pulla kakkalathi Nee embagathi Sembagathi mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi Unna suthi Humming : …………. Male Part Mandhiricha mayile Karumbil seidha kuzhale Nenjil vaazhum nizhalee Male Part Aada aada paalada Aattam podum noolaada Un vaasal poonai naanadi
Vaalaimeenu neeyadi… Male Part Mona mona mundhaana Mogam kondu vandhaana Mona mona mundhaana Mogam kondu vandhaana Poottivai poththana Aasai theera athaana Male Part Ae pulla kakkalathi Embagathi sembagathi Mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi Unna suthi Male Part Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesugindra Puyale vaa vaa… Male Part Pallikkoodam mudinja Veettu paadam irukku Enna venum unakku aae Male Part Aaram aaram sanjaaram Asara venum panjaaram Adi kanne enna yosanai Kannil kaathal vasana Male Part Kaattu malli kaiyyodu Katti potta meiyyodu Kaattu malli kaiyyodu Katti potta meiyyodu Onnukkulla onnodu Verum poovum mannodu Male Part Ae pulla kakkalathi Embagathi sembagathi Mammagathi Ae pulla enna suthi Manna suthi vinna suthi Unna suthi… Male Part Ae pulla vennilavin vidhaiye Vetti chelai vidukadhaiye Aalaana mazhaiye Poovaa veesugindra Puyale vaa vaa…
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : அடி பச்சரிசி பல்லுக்காரி பட்டினிக்குப் பந்தி வைக்க மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா ஆண் : அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா ஆண் : ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே ஹே சிங்காரமே ஹே சிங்காரமே மண் பானை உடையாத மந்திரமே சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே அடி எம்மே ஆண் : ஏ புள்ள கக்களத்தி நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி ஏ புள்ள என்ன சுத்தி மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே வேட்டிச் சேலை விடுகதையே ஆளான மழையே பூவா வீசுகின்ற புயலே வா வா ஆண் : ஏ புள்ள கக்களத்தி நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி ஏ புள்ள என்ன சுத்தி மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி ஆண் : முனகல் ..... ஆண் : மந்திரிச்ச மயிலே கரும்பில் செய்த குழலே நெஞ்சில் வாழும் நிழலே ஆண் : ஆட ஆட பாலாட ஆட்டம் போடும் நூலாட உன் வாசல் பூன நானாடி வாழைமீனு நீயடி ஆண் : மோன மோன முந்தான மோகம் கொண்டு வந்தான மோன மோன முந்தான மோகம் கொண்டு வந்தான பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான ஆண் : ஏ புள்ள கக்களத்தி நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி ஏ புள்ள என்ன சுத்தி மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே வேட்டிச் சேலை விடுகதையே ஆளான மழையே பூவா வீசுகின்ற புயலே வா வா ஆண் : பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டு பாடம் இருக்கு என்ன வேணும் உனக்கு…. ஆண் : ஆரம் ஆரம் சஞ்சாரம் அசர வேணும் பஞ்சாரம் அடி கண்ணே என்ன யோசன கண்ணில் காதல் வாசன ஆண் : காட்டு மல்லி கையோடு கட்டி போட்ட மெய்யோடு காட்டு மல்லி கையோடு கட்டி போட்ட மெய்யோடு ஒன்னுக்குள்ள ஒன்னோடு வேரும் போகும் மண்ணோடு ஆண் : ஏ புள்ள கக்களத்தி நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி ஏ புள்ள என்ன சுத்தி மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி ஆண் : ஏ புள்ள வெண்ணிலவின் விதையே வேட்டிச் சேலை விடுகதையே ஆளான மழையே பூவா வீசுகின்ற புயலே வா வா
Song information
Singer: Sid Sriram
Music by: A. R. Rahman
Lyrics by: Kabilan
Release information: From Lal Salaam (2024) · Singer: Sid Sriram · Lyricist: Kabilan · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Lal Salaam
- Composer: A. R. Rahman
- Lyricist: Kabilan