Roman script
Singer : Anthony Daasan Music by : D. Imman Male Part Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Male Part Etha vechi en nenja Nee tholacha Ul irukkum idhayatha Thirudi putta Male Part Un vizhigal eetiyo Athu uduruvi paayuthae Un muzhi enna saataiyo Ennai saalam poda vaikuthae Male Part Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Male Part Vellathil adichi izhupathu pol Un vizhigalil izhuthu poorayae Pallathil vizhuntha en uyirai Nee jillyena thookki poorayae Male Part Vella manam ullavandi Nattiyedi kaadhal sedi Paranthen paranthen paranthenae Ellai kodu illaiyadi Arinthen arinthen arinthenae Ulagai unnal arinthenadi Male Part Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Male Part Etha vechi en nenja Nee tholacha Ul irukkum idhayatha Thirudi putta Male Part Un vizhigal eetiyo Athu uduruvi paayuthae Un muzhi enna saataiyo Ennai saalam poda vaikuthae Male Part Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae Adi vellakkaara velaayi Nee kollakaari aanaayae
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே ஆண் : எத வெச்சி என் நெஞ்ச நீ தொலைச்ச உள் இருக்கும் இதயத்த திருடி புட்ட ஆண் : உன் விழிகள் ஈட்டியோ அது ஊடுருவி பாயுதே உன் முழி என்ன சாட்டையோ என்னை சலாம் போட வைக்குதே ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே ஆண் : வெள்ளத்தில் அடிச்சி இழுப்பது போல் உன் விழிகளில் இழுத்து போறாயே பள்ளத்தில் விழுந்த என் உயிரை நீ ஜில்யென தூக்கி போறாயே ஆண் : வெள்ள மனம் உள்ளவன்டி நட்டியடி காதல் செடி பறந்தேன் பறந்தேன் பறந்தேனே எல்லை கோடு இல்லையடி அறிந்தேன் அறிந்தேன் அறிந்தேனே உலகை உன்னால் அறிந்தேனடி ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே ஆண் : எத வெச்சி என் நெஞ்ச நீ தொலைச்ச உள் இருக்கும் இதயத்த திருடி புட்ட ஆண் : உன் விழிகள் ஈட்டியோ அது ஊடுருவி பாயுதே உன் முழி என்ன சாட்டையோ என்னை சலாம் போட வைக்குதே ஆண் : அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே அடி வெள்ளக்கார வேலாயி நீ கொல்லகாரி ஆனாயே
Song information
Singer: Anthony Daasan
Music by: D. Imman
Release information: From Kadaikutty Singam (2018) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kadaikutty Singam
- Composer: D. Imman