Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Adi podi paithiyakkari Naan ariyaadhavala sinnansirusa Naan ariyaadhavala sinnansirusa Female Part Adi podi paithiyakkari Naan arindhaval thaan Unnai purindhaval thaan Naan arindhaval thaan Unnai purindhaval thaan Female Part Ninaithathellam mudithu vitten Ini veru aasai illai Ninaithathellam mudithu vitten Ini veru aasai illai Nilai maara povadhillai Nizhal thedum ennam illai Nilai maara povadhillai Nizhal thedum ennam illai Nizhal thedum ennam illai Female Part Adi podi paithiyakkari Naan ariyaadhavala sinnansirusa Female Part Naan arindhaval thaan Unnai purindhaval thaan Female Part Iraivan oru naal thoongi vittaan Ezhuthai konjam mattri vittaan Iraivan oru naal thoongi vittaan Ezhuthai konjam mattri vittaan Ezhuthai konjam mattri vittaan Ezhudhum kadhaiyai maattri ezhudha
Ennai engae thoodhu vittaan Unnai kandu pesa vittaan Female Part Adi podi paithiyakkari Naan ariyaadhavala sinnansirusa Female Part Naan arindhaval thaan Unnai purindhaval thaan Female Part Kangal arugae imai irundhum Kangal imaiyai paarthathillai Kangal arugae imai irundhum Kangal imaiyai paarthathillai Kangal imaiyai paarthathillai Indha uvamai konjam pudhumai Innum unakken puriyavillai Verenna solven theriyavillai Female Part Adi podi paithiyakkari Naan arindhaval thaan Unnai purindhaval thaan Female Part Naan ariyaadhavala sinnansirusa Female Part Vilakkin oliyaai nee irundhal Vizhundha nizhalaai naan iruppen Female Part Nizhalum oliyum servadhillai Nilavum vaanum pirivadhillai Female Part Thiyaaga nenjam deiva nenjam Naanum deivam aavenoo Female Part Naan paadhai maari povenoo Female Part Adi podi paithiyakkari Naan ariyaadhavala sinnansirusa Naan ariyaadhavala sinnansirusa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான் நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான் பெண் : நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன் இனி வேறு ஆசை இல்லை நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன் இனி வேறு ஆசை இல்லை நிலை மாறப்போவதில்லை நிழல் தேடும் எண்ணமில்லை நிலை மாறப்போவதில்லை நிழல் தேடும் எண்ணமில்லை நிழல் தேடும் எண்ணமில்லை பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா பெண் : நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான் பெண் : இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான் இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான் எழுதும் கதையை மாற்றி எழுத என்னை இங்கே துது விட்டான் உன்னை கண்டு பேச விட்டான் பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா பெண் : நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான் பெண் : கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை கண்கள் இமையை பார்த்ததில்லை இந்த உவமை கொஞ்சம் புதுமை இன்னும் உனக்கேன் புரியவில்லை வேரென்ன சொல்வேன் தெரியவில்லை பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள்தான் பெண் : நான் அறியாதவளா சின்னன்சிறுசா பெண் : விளக்கின் ஒளியாய் நீயிருந்தால் விழுந்த நிழலாய் நானிருப்பேன் பெண் : நிழலும் ஒளியும் சேர்வதில்லை நிலவும் வானும் பிரிவதில்லை பெண் : யாது நெஞ்சம் தெய்வ நெஞ்சம் நானும் தெய்வம் ஆவேனோ பெண் : நான் பாதை மாறி போவேனோ பெண் : அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thamarai Nenjam (1968) · Singer: P. Susheela and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Thamarai Nenjam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan