Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Malgudi Subha Music by : Bala Bharathi Chorus Hmmm…mmm… Heyy heyyy… Hmmmm…mmmm… Female Part Haaa….haa…… Male Part Adi sokku sundari Vandhu jodi seradi Seettu kulukki pottu paathu Mutham thaadi Ella seettum eduthu paaru En per thaandi…haan haan… Female Part Vaada vaa manmatha Ithu oru pookkadu Innum enna mukkaadu Inba mutham sinthaatho rojaa Female Part Samanjathu en paadu Amanjathu un paadu Tharisanam kondaadu raajaa Male Part Manmathan vambugal seidhaan Adi manasukkul arikkuthu amma Female : Haa…aa…haaa…aaa… Male Part Kaattukku vettaikku vanthaal Nee saivam enbathu summaa Chorus : Haa…aa…Female : He he(2) Male Part Neerodu meenu kothaamal Kokkalla kandu vaa Vaazhvodu pengal illamal Kikkalla kondu vaa Male Part Inba veli polaiyae Ini jaali jaalliyae Antha vinnil yera intha mannil Yeni illaiyae…hey.. Male Part Adi sokku sundari Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Vandhu jodi seradi
Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Male Part Pallu mulaithidum munnae Ada meesai mulaithathu appa Female : Haa..aaa…Male : Hey hey hey(2) Male Part Meesai mulaithidum munnae Adi aasai mulaithathu thappa Chorus : Haa…aa…Female : He he(2) Male Part Machigalaa rekkai illatha Pachigalaa vaangadaa doi Vaalibathil methai illamal Kattilgalaa ada pongadaa Male Part Ada kaattu povukku Oru poottu thevaiyaa Indha vaanambaadigalai Boomi yerpathillaiyaa…ha haha… Male Part Adi sokku sundari Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Vandhu jodi seradi Jinku jakku jinku jakku chaa Jinku jakku jinku jakku chaa Male Part Seettu kulukki pottu paathu Mutham thaadi…haan Ella seettum eduthu paaru En per thaandi…ee…ee… Female Part Vaada vaa manmatha Ithu oru pookkadu Innum enna mukkaadu Inba mutham sinthaatho rojaa Female Part Samanjathu en paadu Amanjathu un paadu Tharisanam kondaadu raajaa Chorus Hmm…mmm Hey heyyy….. Hmm…mmm Hey heyyy…..
தமிழ்
பாடகி : மால்குடி சுபா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : பாலா பாரதி குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்ம் பெண் : ஹா ஹா ஆண் : அடி சோக்கு சுந்தரி வந்து ஜோடி சேரடி சீட்டு குலுக்கி போட்டு பாத்து முத்தம் தாடி எல்லா சீட்டும் எடுத்து பாரு என் பேர் தான்டி ஹான் ஹான் பெண் : வாடா வா மன்மதா இது ஒரு பூக்காடு இன்னும் என்ன முக்காடு இன்ப முத்தம் சிந்தாதோ ரோஜா பெண் : சமஞ்சது என் பாடு அமஞ்சது உன் பாடு தரிசனம் கொண்டாடு ராஜா ஆண் : மன்மதன் வம்புகள் செய்தான் அடி மனசுக்குள் அரிக்குது அம்மா பெண் : ஹா ஆஆ ஹா ஆஆ ஆண் : காட்டுக்கு வேட்டைக்கு வந்தால் நீ சைவம் என்பது சும்மா குழு : ஹா ஆ பெண் : ஹே ஹே (2) ஆண் : நீரோடு மீனு கொத்தாமல் கொக்கல்ல கண்டு வா வாழ்வோடு பெண்கள் இல்லாமல் கிக்கல்ல கொண்டு வா ஆண் : இன்ப வேலி போலையே இனி ஜாலி ஜாலியே அந்த விண்ணில் ஏற இந்த மண்ணில் ஏணி இல்லையே ஹே ஆண் : அடி சோக்கு சுந்தரி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா வந்து ஜோடி சேரடி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஆண் : பல்லு முளைத்திடும் முன்னே அட மீசை முளைத்தது அப்பா பெண் : ஹா ஆஆ ஆண் : ஹே ஹே ஹே (2) ஆண் : மீசை முளைத்திடும் முன்னே அடி ஆசை முளைத்தது தப்பா குழு : ஹா ஆஆ பெண் : ஹே ஹே (2) ஆண் : மச்சிகளா ரெக்கை இல்லாத பச்சிகளா வாங்கடா டோய் வாலிபத்தில் மெத்தை இல்லாமல் கட்டில்களா அட போங்கடா ஆண் : அட காட்டு பூவுக்கு ஒரு பூட்டு தேவையா இந்த வானம்பாடிகளை பூமி ஏற்பதில்லையா ஹா ஹா ஹா ஆண் : அடி சோக்கு சுந்தரி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா வந்து ஜோடி சேரடி ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஜிங்கு ஜக்கு ஜிங்கு ஜக்கு சா ஆண் : சீட்டு குலுக்கி போட்டு பாத்து முத்தம் தாடி ஹான் எல்லா சீட்டும் எடுத்து பாரு என் பேர் தான்டி பெண் : வாடா வா மன்மதா இது ஒரு பூக்காடு இன்னும் என்ன முக்காடு இன்ப முத்தம் சிந்தாதோ ரோஜா பெண் : சமஞ்சது என் பாடு அமஞ்சது உன் பாடு தரிசனம் கொண்டாடு ராஜா குழு : ஹ்ம்ம் ம்ம் ஹே ஹே ஹ்ம்ம் ம்ம் ஹே ஹே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Malgudi Subha
Music by: Bala Bharathi
Release information: From Amaravathi (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Malgudi Subha
- Film / album: Amaravathi
- Composer: Bala Bharathi