Roman script
Singer : Mukesh Music by : Anthony Daasan Lyrics by : T. Arul Chezhian Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja Male Part Adiyae em manasum Undhan ambu paayudhadi Enna naanum seiya Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja Male Part Adiyae em manasum Undhan ambu paayudhadi Enna naanum seiya Male Part En kannukulla Minnal minni poguthadi En nenjukulla Pattaamboochi pookuthadi Adi nee irundha podhumadi Undhan madi endhan bam bam Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja Male Part Kodai kaala kulir kaatru Nee paalaivanathil vandha neer ootru Male Part Kodai kaala kulir kaatru Nee paalaivanathil vandha neer ootru Male Part Theruvil nindra kavikku Nee thendralaai vandha pudhu patttu Male Part Kaanal neeril naan vaazhnthen Male Part Kaanal neeril naan vaazhnthen Nanaiyaamal nadhiyil karai serndhen
En pakkathunaiyaai irundhu Konjuvadhae innum inbam..bam bam Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja Male Part Vaalum vaazhvu sila kaalam Adhil meedhi naal mulukka nee venum Male Part Vaalum vaazhvu sila kaalam Adhil meedhi naal mulukka nee venum Male Part Aadaiyaaga enai serthu Un angam muluvadhum po thonum Male Part Bashai idhazh moligal meendum Male Part Bashai idhazh moligal meendum En maeni thavazha vida venum Male Part Undhan vizhi paarvaiyilae Endhan vazhi poga inbam bam bam Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja Male Part Adiyae em manasum Undhan ambu paayudhadi Enna naanum seiya Male Part En kannukulla Minnal minni poguthadi En nenjuekeuella Pattaamboochi pookuthadi Adi nee irundha podhumadi Undhan madi endhan bam bam Male Part Adi pennae Unnai kandaal inbam kooduthadi Enna maayam senja
தமிழ்
பாடகர் : முகேஷ் இசை அமைப்பாளர் : அந்தோணி தாசன் பாடல் ஆசிரியர் : டி . அருள் செழியன் ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச ஆண் : அடியே எம் மனசும் உந்தன் அம்பு பாயுதடி என்ன நானும் செய்ய ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச ஆண் :அடியே எம் மனசும் உந்தன் அம்பு பாயுதடி என்ன நானும் செய்ய ஆண் : என் கண்ணுக்குள்ள மின்னல் மின்னி போகுதடி என் நெஞ்சக்குள்ள பட்டாம்பூச்சி பூக்குதடி அடி நீ இருந்தா போதுமடி உந்தன் மடி எந்தன் பம்.. பம்… ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச… ஆண் : கோடை கால குளிர் காற்று நீ பாலைவனத்தில் வந்த நீருற்று ஆண் : கோடை கால குளிர் காற்று நீ பாலைவனத்தில் வந்த நீருற்று ஆண் : தெருவில் நின்ற கவிக்கு நீ தென்றலாய் வந்த புதுப்பாட்டு ஆண் : கானல் நீரில் நான் வாழ்ந்தேன்… ஆண் : கானல் நீரில் நான் வாழ்ந்தேன் நனையாமல் நதியில் கரை சேர்த்தேன் என் பக்கத்துணையாய் இருந்து கொஞ்சுவதே இன்னும் இன்பம் ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச… ஆண் : வாழும் வாழ்வு சில காலம் அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும் ஆண் : வாழும் வாழ்வு சில காலம் அதில் மீதி நாள் முழுக்க நீ வேணும் ஆண் : ஆடையாக எனை சேர்த்து உன் அங்கம் முழுவதும் போத்தோனும் ஆண் : பாஷ இதழ் மொழிகள் மீண்டும்… ஆண் : பாஷ இதழ் மொழிகள் மீண்டும் என் மேனி தவழ விட வேணும் ஆண் : உந்தன் விழி பார்வையிலே எந்தன் வழி போக இன்பம் பம்… பம்… ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச ஆண் : அடியே எம் மனசும் உந்தன் அம்பு பாயுதடி என்ன நானும் செய்ய ஆண் : என் கண்ணுக்குள்ள மின்னல் மின்னி போகுதடி என் நெஞ்சக்குள்ள பட்டாம்பூச்சி பூக்குதடி அடி நீ இருந்தா போதுமடி உந்தன் மடி எந்தன் பம்.. பம்… ஆண் : அடி பெண்ணே உன்னை கண்டால் இன்பம் கூடுதடி என்ன மாயம் செஞ்ச…
Song information
Singer: Mukesh
Music by: Anthony Daasan
Lyrics by: T. Arul Chezhian
Release information: From Kuiko (2023) · Singer: Mukesh · Lyricist: T. Arul Chezhian · Music: Anthony Daasan
Explore this song
- Singer: Mukesh
- Film / album: Kuiko
- Composer: Anthony Daasan
- Lyricist: T. Arul Chezhian