Roman script
Singers : Sukhwinder Singh and Swarnalatha Music by : S. A. Rajkumar Lyrics by : Kalaikumar Male Part Adi koochchaththa korachchukkadi Naan kuchchippudi aadaporaen Unnai kaavadi thookkittu Naan suththi suththi poda poraen Male Part Intha ottagaththa katchithamaa Ottikka naanum vaaraen Naan kettukkiraen nichchayamaa Pattaiya kelappa poraen Female Part En koochchaththa korachchukkitaen Un kuchchippudi paakka poraen Male : Haei Female : Enna kaavadi thookkikkathaan Un pakkam vanthu nikka praen Male : Haei Male Part Adi maththalamae unna Naan thatti paakkaatha Appalamaa ponnu Unna anaichchu norukkatta Female Part Nee sarukkupaari aada En iduppa kodukkatta Naan irukki katti puduchchu En ezhumba odikkattaa Male Part Puyal paanja muyal pola Naan unna maaththattaa Female : Nodi kooda asaraama Naan oththalaikkattaa Male Part Adi katchchikkulla ponna Vaikkum viththai ellaam Onnaa kaattattaa
தமிழ்
பாடகர்கள் : சுக்விந்தர் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : கலைக்குமார் ஆண் : அடி கூச்சத்த கொறச்சுக்கடி நான் குச்சிப்புடி ஆடப்போறேன் உன்னை காவடி தூக்கிட்டு நான் சுத்தி சுத்தி போட போறேன் ஆண் : இந்த ஒட்டகத்த கட்சிதமா ஓட்டிக்க நானும் வரேன் நான் கேட்டுகிறேன் நிச்சயமா பட்டைய கெளப்ப போறேன் பெண் : என் கூச்சத்த கொறச்சுகிட்டேன் உன் குச்சிப்புடி பாக்க போறேன் ஆண் : ஹேய் பெண் : என்ன காவடி தூக்கிக்கதான் உன் பக்கம் வந்து நிக்க போறேன் ஆண் : ஹேய் ஆண் : அடி மத்தளமே உன்ன நான் தட்டி பாக்காத அப்பளமா பொண்ணு உன்ன அணைச்சு நொறுக்கட்டா பெண் : நீ சறுக்குபாறை ஆட என் இடுப்ப கொடுகட்டா நான் இறுக்கி கட்டி புடுச்சு என் எழும்ப ஒடிக்கட்ட ஆண் : புயல் பாஞ்ச முயல் போல நான் உன்ன மாத்தட்டா பெண் : நொடி கூட அசராம நான் ஒத்தலைக்கட்டா ஆண் : அடி கச்சிக்குள்ள பொன்னா வைக்கும் வித்தை எல்லாம் ஒண்ணா காட்டட்டா
Song information
Singers: Sukhwinder Singh and Swarnalatha
Music by: S. A. Rajkumar
Lyrics by: Kalaikumar
Release information: From Aanandham (2001) · Singer: Sukhwinder Singh and Swarnalatha · Lyricist: Kalai Kumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Sukhwinder Singh and Swarnalatha
- Film / album: Aanandham
- Composer: S. A. Rajkumar
- Lyricist: Kalaikumar