Roman script
Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and L. R. Anjali Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Female Part Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Female Part Kaadhal varum solladhu Kattukaaval illadhu Ammamma polladhu Acham vetkam kolladhu Vaarthai yedhu eduthu solla Male Part Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Male Part Manmadhanin sangeetham Manjam engum mulangattum Manjal mugam kaadhodu Mandhirangal vazhangattum Female Part Poovai konjam killaamal Devan kaigal anaikkattum Pongi varum panneeril Ponmalarai nanaikattum Male Part Sevvilaneerum Female : Thaen kani saarum Male : Serndha vannam suvaippadhenna Male Part Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Male Part Annai endru aagamal Bommai pillai pirandhadhu Ennai etti paarkaamal Saelaikkullae maraindhadhu Female Part Unnai alli thaalatta Ullam indru thudikudhu Pakkam vandhu nindraalum Vetkam innum nadikkudhu Male Part Maalaigal soodi Female : Manavarai thedi Male : Meedhi kadhaiyai mudithidalaam Male Part Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Indha neram enna naanam Female Part Kaadhal varum solladhu Kattukaaval illadhu Ammamma polladhu Acham vetkam kolladhu Vaarthai yedhu eduthu solla Male Part Adi kanmani vanna paingili Chinna poongodi ennai thaangadi Female : Indha neram enna naanam.. Mm..hmm ..mm..hmm..(2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், பி. சுஷீலா மற்றும் எல்,. ஆர். அஞ்சலி இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் பெண் : காதல் வரும் சொல்லாது கட்டுக்காவல் இல்லாது அம்மம்மா பொல்லாது அச்சம் வெட்கம் கொள்ளாது வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் ஆண் : மன்மதனின் சங்கீதம் மஞ்சம் எங்கும் முழங்கட்டும் மஞ்சள் முகம் காதோடு மந்திரங்கள் வழங்கட்டும் பெண் : பூவை கொஞ்சம் கிள்ளாமல் தேவன் கைகள் அணைக்கட்டும் பொங்கி வரும் பன்னீரில் பொன்மலரை நனைக்கட்டும் ஆண் : செவ்விளநீரும் பெண் : தேன்கனி சாரும் ஆண் : சேர்ந்த வண்ணம் சுவைப்பதென்ன ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் ஆண் : அன்னை என்று ஆகாமல் பொம்மை பிள்ளை பிறந்தது என்னை எட்டி பார்க்காமல் சேலைக்குள்ளே மறைந்தது பெண் : உன்னை அள்ளி தாலாட்ட உள்ளம் இன்று துடிக்குது பக்கம் வந்து நின்றாலும் வெட்கம் இன்னும் நடிக்குது ஆண் : மாலைகள் சூடி பெண் : மணவறை தேடி ஆண் : மீதி கதையை முடித்திடலாம் ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி இந்த நேரம் என்ன நாணம் பெண் : காதல் வரும் சொல்லாது கட்டுக்காவல் இல்லாது அம்மம்மா பொல்லாது அச்சம் வெட்கம் கொள்ளாது வார்த்தை ஏது எடுத்துச் சொல்ல ஆண் : அடி கண்மணி வண்ண பைங்கிளி சின்ன பூங்கொடி என்னை தாங்கடி பெண் : இந்த நேரம் என்ன நாணம்.. ம்ம்ம்ம்....ஹ்ம்ம் ..ம்ம்ம்..ஹ்ம்ம்..(2)
Song information
Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela and L. R. Anjali
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Aval Oru Athisayam (1978) · Singer: S. P. Balasubrahmanyam, P. Susheela and L. R. Anjali · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: P. Susheela and L. R. Anjali
- Film / album: Aval Oru Athisayam
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali