Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam Adi ennadi ulagam Ithil ethanai kalagam Female Part {Bandham enbadhu silandhi valai Paasam enbadhu perum kavalai Sondham enbadhu sandhayadi Ithil sutram enbadhu mandhayadi} (2) Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam Female Part {Sekku meedhu yerikondaal Singapooru pogumaa Serndhavarkae paadupattal Pennin thevai theeruma} (2) Female Part Kokkai paarthu katrukkollu Vaazhkai enna enbadhai Kothum podhu kothi kondu Poga vendum nalladhai Fadafat Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam Female Part Bandham enbadhu silandhi valai Paasam enbadhu perum kavalai Sondham enbadhu sandhayadi Ithil sutram enbadhu mandhayadi Female Part {Kodu pottu nirka sonnan Seedhai nirka villayae Seedhai angu nindrirundhaal Raaman kadhai illayae} (2) Female Part Kodu vattam enbadhellam Kadavul potadhalladi Kollumbodhu kollu Thaandi sellumbodhu selladi Fadafat Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam Female Part Aaaa… lalala…lalaaa Aaaa… lalala…lalaaa Laaa.. lalalaaaa…. Female Part {Kaadhal bodhai enbathellam Kaamadevan kattalai Kaamadevan kattalaiku Kaadhalargal muthirai} (2) Female Part Pangunikku pinbu enna Aiyamindru chithirai Paarpathellam paarka vendum Pazhamai verum kannthirai Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam Female Part {Bandham enbadhu silandhi valai Paasam enbadhu perum kavalai Sondham enbadhu sandhayadi Ithil sutram enbadhu mandhayadi} (2) Female Part Adi ennadi ulagam Ithil ethanai kalagam
தமிழ்
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {செக்கு மீது ஏரிகொண்டால் சிங்கபூரு போகுமா சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா} (2) பெண் : கொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு வாழ்க்கை என்ன என்பதை கொத்தும் போது கொத்தி கொண்டு போக வேண்டும் நல்லதை படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி பெண் : {கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே} (2) பெண் : கோடு வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி கொல்லும் போது கொல்லு தாண்டி செல்லும்போது செல்லடி படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : ஆ.... லலல... லலா ஆ.... லலல... லலா லா....லலலா... பெண் : {காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை} (2) பெண் : பங்குனிக்கு பின்பு என்ன ஐயமின்று சித்திரை பார்ப்பதெல்லாம் பார்க்க வேண்டும் பழமை வெறும் கண்திரை படாஃபட் பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் பெண் : {பந்தம் என்பது சிலந்தி வலை பாசம் என்பது பெரும் கவலை சொந்தம் என்பது சந்தையடி இதில் சுற்றம் என்பது மந்தையடி} (2) பெண் : அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்
Song details
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Oru Thodarkathai (1974) · Lyricist: Kannadasan
- Singer: L. R. Eswari
- Film / album: Aval Oru Thodarkathai
- Composer: M. S. Viswanathan