Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thandha nana thana nanaaaa…aaa.. Heiii eeee…. Male Part Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu Male Part Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu Male Part Aan chittukku jodi onnu Sernthathu ponnu Rendu chittum thaan sernthu Koodu kattuchu kannu Male Part Aan chittukku jodi onnu Sernthathu ponnu Rendu chittum thaan sernthu Koodu kattuchu kannu Male Part Kootukulla paaru Angu kuruvi ethana kooru Kootukulla paaru Angu kuruvi ethana kooru Male Part Adi aathukulla aththi maram Andhiyila pootha maram Motha maram ethananu kooru kooru Nethu irunthu thongudhadi Kuruvi ellam thangudhadi Marathu mela thookunaan koodu koodu
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ...................... ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு சேர்ந்தது பொண்ணு ரெண்டு சிட்டும் தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு ஆண் : ஆண் சிட்டுக்கு ஜோடி ஒன்னு சேர்ந்தது பொண்ணு ரெண்டு சிட்டும் தான் சேர்ந்து கூடு கட்டுச்சு கண்ணு ஆண் : கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு கூட்டுக்குள்ள பாரு அங்கு குருவி எத்தன கூறு ஆண் : அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் அந்தியில பூத்த மரம் மொத்த மரம் எத்தனனு கூறு கூறு நேத்து இருந்து தொங்குதடி குருவி எல்லாம் தாங்குதடி மரத்து மேல தூக்குனான் கூடு கூடு
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Rajadhi Raja (1989) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rajadhi Raja
- Composer: Ilayaraja