Roman script
Singers : K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran Music by : Vidyasagar Chorus Haaa…aaa…aaa…aaa… Aaa…aaaaa…aaa…. Haaa…aaa…aaa…aaa… Aaa…aaaaa…aaa…. Female Part Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Female Part Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho Female Part Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Chorus Hmm mm mm mm hmmm….(8) Female : Aaaaa…aaa…thana naa naa Nana nana naa aaa…aaaa..aaaa…aaa… Female Part Manja thanni oothum podhae Maaman pera chonnava thaanae Onakku samanjava naan thaanae Male Part Vandi thadathu pallam paathu Vandhu odum vellam pola Onakku amanjavan naan thaanae Female Part Yekkam poovukkae Vandu vaaraadhaa Male Part Nee thaazham poovaachae Thaenee thaedaadhaa
Female Part Un tholil thundaaga Naan aadanum sendaagaa Male Part Adi solladi medhuvaaga Suthi yaarum kekka poraaga Female Part Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Chorus Raerae raeraerae raeraerae raeraerae Chorus Raerae raeraerae raeraerae raeraerae Male Part Oothu maettil paattu kekka Odi vandhu oorae paakka Unakku yenadi pollaappu Female Part Varappa maracha nellum undu Vayala maraicha pullum undu Manasukkaedhaiyaa maaraappu Male Part Vela vandhaachu Maala naan poda Female Part Thaali kattaamal Vaazhandhen un kooda Male Part Thaali naan poda Adi thaappaa nee poda Female Part Vidinju paathaakka Un vaettiyum sattaiyum ennoda Female Part Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho Female Part Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, சுஜாதா மோகன் மற்றும் ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஆ.....ஆஅ..... ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஆஅ.....ஆஆ.....ஆஅ..... பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்குதோ மல்லு வேட்டி கட்டிக் கொள்ள மல்லியப் பூ நெனைக்குதோ உள்ளுக்குள்ளே ஆசை வந்து உச்சு கொட்டி நிக்குதோ பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்.......(8) பெண் : ஆஆ.....ஆஅ....தன னா னா நன நன னா ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆஅ..... பெண் : மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே மாமன் பேரச் சொன்னவ தானே ஒனக்கு சமஞ்சவ நான்தானே ஆண் : வண்டி தடத்து பள்ளம் பாத்து வந்து ஓடும் வெள்ளம் போல ஒனக்கு அமஞ்சவன் நான்தானே பெண் : ஏக்கம் பூவுக்கே வண்டு வாராதா ஆண் : நீ தாழம் பூவாச்சே தேனீ தேடாதா பெண் : உன் தோளில் துண்டாக நான் ஆடணும் செண்டாக ஆண் : அடி சொல்லடி மெதுவாக சுத்தி யாரும் கேக்கப் போறாக பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ குழு : ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே ஆண் : ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க ஓடி வந்து ஊரே பாக்க உனக்கு ஏனடி பொல்லாப்பு பெண் : வரப்ப மறச்ச நெல்லும் உண்டு வயல மறைக்க புல்லும் உண்டு மனசுக்கேதையா மாராப்பு ஆண் : வேளை வந்தாச்சு மாலை நான் போட பெண் : தாலி கட்டாமல் வாழ்ந்தேன் உன் கூட ஆண் : தாலி நான் போட அடி தாப்பா நீ போட பெண் : விடிஞ்சு பாத்தாக்க உன் வேட்டியும் சட்டையும் என்னோட பெண் : அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ பெண் : மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்குதோ மல்லு வேட்டி கட்டிக் கொள்ள மல்லியப் பூ நெனைக்குதோ உள்ளுக்குள்ளே ஆசை வந்து உச்சு கொட்டி நிக்குதோ
Song information
Singers: K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran
Music by: Vidyasagar
Release information: From Pasumpon (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chithra
- Singer: Sujatha Mohan and Jayachandran
- Film / album: Pasumpon
- Composer: Vidyasagar