Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Female Part Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Female Part Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven Female Part Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Female Part Sandhikkalam manadhaal ninaivaal uravaal Mundhi kondal tharalaam varalaam peralaam Sandhikkalam manadhaal ninaivaal uravaal Mundhi kondal tharalaam varalaam peralaam Female Part Palingu kinnam ondril madhuvai alli kondaal Palingu kinnam ondril madhuvai alli kondaal Parugidalaam piragu enna tharigida thom Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven Female Part Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam Female Part Thithipadhae idhu thaan adhu thaan theriyum Katti kondaal ulagam muzhudhum puriyum Thithipadhae idhu thaan adhu thaan theriyum Katti kondaal ulagham muzhudhum puriyum Female Part Pazhakkam illai endru Vilakkam solla chonnaal Oru tharamo iru tharamo tharigida thom Pennulagil naan unnai azhaithaen Ponnulagam un kannil tharuven Female Part Adhisaya ulagam ragasiya idhayam Azhagiya uruvam ilagiya paruvam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் பெண் : பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் பெண் : சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால் முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம் சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால் முந்திக் கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம் பெண் : பளிங்கு கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக்கொண்டால் பளிங்கு கிண்ணம் ஒன்றில் மதுவை அள்ளிக்கொண்டால் பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம் பெண் : தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும் கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும் தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும் கட்டிக் கொண்டால் உலகம் முழுதும் புரியும் பெண் : பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால் பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்ல சொன்னால் ஒருதரமோ இருதரமோ தரிகிடதோம் பெண்ணுலகில் நான் உன்னை அழைத்தேன் பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன் பெண் : அதிசய உலகம் ரகசிய இதயம் அழகிய உருவம் இளகிய பருவம்
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Gauravam (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Gauravam
- Composer: M. S. Vishwanathan