Roman script
Singer : M.M. Manasi Music by : Devi Sri Prasad Female Part Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female Part Soorai kaatrena vanthaai En suthanthiram meendum thanthaai Maamalaiyaagi nindraai Maadha yaanai polae vendraai Female Part Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female Part Un paththu viralum Aayudham…oooo Unnai paarkumbothae Bayam varum…ooo Female Part Neethan aanin ilakkanam Nee thunaiyaai nindraal Varume thalaikanam Female Part Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhiroobanae Adhikaaranae…adhikaaranae Adhikaaranae Female Part Mazhaiyai nee vanthaai Naan kudaiyodu nindren Paniyaga nindraai Naan veyilaagi vanthen Female Part Uraiyaada munbu Mozhi yethum illai En nizhal kooda indru Ketkum un sollai…ee….. Female Part En kaatril yetho Kalanthathu…ooo…. En kannil yetho Nuzhaithathu…oooo… Male Part Unnal naanum kuzhambinen Intha kuzhappam theera Kudathendrum virumbinen Female Part Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhikaaranae…adhikaaranae Female Part Manathodu yetho Melithana matram Thisai maarum nenjil Un thelivaana thottram Female Part Sirumoolai kooda Seyalindri vaada Thadumaari ponen Naan thalai keezhai aanen…ae…aennn… Female Part Nee thooram Nindral mellinam Unnai thottu paarthal vallinam Female Part Neethaan Thunivin ragasiyam En vaazhvil unnai Kandathu thaanae adhisayam Female Part Adhiroobanae Adhikaaranae Adhiroobanae…adhiroobanae Adhiroobanae Adhikaaranae…adhikaaranae Adhikaaranae
தமிழ்
பாடகி : எம்.எம். மனசி இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : சூறை காற்றென வந்தாய் என் சுதந்திரம் மீண்டும் தந்தாய் மாமலையாகி நின்றாய் மத யானை போலே வென்றாய் பெண் : அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : உன் பத்து விரலும் ஆயுதம் ஊஊ... உன்னை பார்க்கும் போதே பயம் வரும் ஊஊ... பெண் : நீதான் ஆணின் இலக்கணம் நீ துணையாய் நின்றால் வருமே தலைகணம் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே பெண் : மழையாய் நீ வந்தாய் நான் குடையோடு நின்றேன் பனியாக நின்றாய் நான் வெயிலாகி வந்தேன் பெண் : உரையாட முன்பு மொழி ஏதும் இல்லை என் நிழல் கூட இன்று கேட்கும் உன் சொல்லை பெண் : என் காற்றில் ஏதோ கலந்தது ஊஊ... என் கண்ணில் ஏதோ நுழைந்தது ஊஊ... பெண் : உன்னால் நானும் குழம்பினேன் இந்த குழப்பம் தீர கூடாதென்றும் விரும்பினேன் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே பெண் : மனதோடு ஏதோ மெலிதான மாற்றம் திசை மாறும் நெஞ்சில் உன் தெளிவான தோற்றம் பெண் : சிறுமூளை கூட செயலின்றி வாட தடுமாறி போனேன் நான் தலை கீழாய் ஆனேன் ........ பெண் : நீ தூரம் நின்றால் மெல்லினம் உன்னை தொட்டு பார்த்தால் வல்லினம் பெண் : நீதான் துணிவின் ரகசியம் என் வாழ்வில் உன்னை கண்டது தானே அதிசயம் பெண் : அதிரூபனே அதிகாரனே அதிரூபனே அதிரூபனே அதிரூபனே அதிகாரனே அதிகாரனே அதிகாரனே
Song information
Singer: M.M. Manasi
Music by: Devi Sri Prasad
Release information: From Saamy 2 (2018) · Lyricist: Viveka
Explore this song
- Singer: M.M. Manasi
- Film / album: Saamy 2
- Composer: Devi Sri Prasad