Roman script
Adhairyam Kolvadhu Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Rajah and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan. Singers : A. M. Rajah and Jikki Music Director : K. V. Mahadevan Lyricist : M. P. Sivan Males : Aadhairyam kolvadhu ariveenam Dhairyame praadhaanam Needhi meedhil padagu povadhu polae Vaazhkkaiyile munn selluvom Female Part Hahahahaa Pravaagam polae..ye Premaiyinaale paarinil inbam kaanbom Eer udal iru karai naamiru paerum Eer udal iru karai naamiru paerum Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom Male Part Hahahahaa Vaanil maevum vennilaavin Valarum piraiyae polae Ennidam ilamai thendralaale Ennidam ilamai thendralaale Inimai paravum premai Idhamaai endrum vaazhvom Males : Aadhairyam kolvadhu ariveenam Dhairyame praadhaanam Needhi meedhil padagu povadhu polae Vaazhkkaiyile munn selluvom Female Part O o ..oliyum vizhiyum polae iruvarum o o… Ondrena unmaiyaagavae Male : Ulagin thozhamai nesathaalae Aadharavodu vaazhuvomae Aanandhamae kondaaduvomae Female Part Meiyudaiya kaadhal maevum odai Meiyudaiya kaadhal maevum odai Midhakkum odame vaazhkkai Meluyir maargam kaanbom Both : Pravagam polae premaiyinaale Paarinil inbam kaanbom Eer udal iru karai naamiru paerum Eer udal iru karai naamiru paerum Oruuyiraagave anbin uravidamaaga vaazhvom Male Part Haa..aa..aa..aa Males : Aadhairyam kolvadhu ariveenam Dhairyame praadhaanam Needhi meedhil padagu povadhu polae Vaazhkkaiyile munn selluvom Males : Aadhairyam kolvadhu ariveenam Dhairyame praadhaanam Needhi meedhil padagu povadhu polae Vaazhkkaiyile munn selluvom
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன் ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் நதி மீதில் படகு போவது போலே வாழ்க்கையிலே முன் செல்லுவோம் பெண் : ஹஹஹஹா பிராவகம் போலே...ஏ ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம் ஈருடல் இரு கரை நாமிரு பேரும் ஈருடல் இரு கரை நாமிரு பேரும் ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்... ஆண் : ஹஹஹஹா வானில் மேவும் வெண்ணிலாவின் வளரும் பிறையே போலே எண்ணிடும் இளமை தென்றலாலே எண்ணிடும் இளமை தென்றலாலே இனிமை பரவும் ப்ரேமை இதமாய் என்றும் வாழ்வோம்...... ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் பெண் : ஓஓ...ஒளியும் விழியும் போலே இருவரும் ஓஒ.. ஒன்றென உண்மையாகவே ஆண் : உலகின் தோழமை நேசத்தாலே ஆதரவோடு வாழுவோமே ஆனந்தமே கொண்டாடுவோமே....... பெண் : மெய்யுடைய காதல் மேவும் ஓடை மெய்யுடைய காதல் மேவிடும் ஓடை மிதக்கும் ஓடமே வாழ்க்கை மேலுயர் மார்க்கம் காண்போம் இருவர் : ப்ராவகம் போலே ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்.....! ஈருடல் இரு கரை நாமிரு பேரும் ஈருடல் இரு கரை நாமிரு பேரும் ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்... ஆண் : ஹா..ஆஆஆ ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் ஆண்கள் : அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம் அதைர்யம் கொள்வது அறிவீனம் தைர்யமே பிரதானம்
Song information
Singers: A. M. Rajah and Jikki
Release information: From Kumari (1952) · Singer: A. M. Rajah and P. Leela · Lyricist: M. P. Sivan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. M. Rajah and Jikki
- Film / album: Kumari