Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Adei unakkum enakkum uravu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Unakkum enakkum pirivu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Adei unakkum enakkum uravu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Unakkum enakkum pirivu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Unakku aval thunai enakku yaar thunai Unakku aval thunai enakku yaar thunai Male Part Bhoomiyilae en payarthaan dhasarathan Aanaal raamanai pol illaiyadaa en magan Bhoomiyilae en payarthaan dhsarathan Aanaal raamanai pol illaiyadaa en magan Male Part Kadhai veru nijam veru indru therinthathae Kadhai veru nijam veru indru therinthathae Dhisai maariyae paravai paranthathu Adhan koottaiyae adhu yaen maranthathu Male Part Adei unakkum enakkum uravu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part
Unakkum enakkum pirivu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Maanidarin aasaigalthaan madhi vasam Antha aasaigalin mudivu ellaam vidhi vasam Enna paasam enna pantham intha vayathilae Siru thoondililae thavikkum meeninam adhai Pondrathadaa thudikkum en manam Male Part Adei unakkum enakkum uravu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Unakkum enakkum pirivu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Thalaimaganaai eendreduththa pillaiyae Indru thalai kuniya vaiththuvittaan ennaiyae Thalaimaganaai eendreduththa pillaiyae Indru thalai kuniya vaiththuvittaan ennaiyae Male Part Ada podaa maganthaandaa nandri maranthavan Odhu purinthathaa nyaanam piranthathaa solli Azhuvathaa ninaiththu siripathaa Male Part Adei unakkum enakkum uravu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam Male Part Unakkum enakkum pirivu vara Pennaathaan kaaranam Oru pennaathaan kaaranam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கு அவள் துணை எனக்கு யார் துணை உனக்கு அவள் துணை எனக்கு யார் துணை ஆண் : பூமியிலே என் பெயர்தான் தசரதன் ஆனால் ராமனை போல் இல்லையடா என் மகன் பூமியிலே என் பெயர்தான் தசரதன் ஆனால் ராமனை போல் இல்லையடா என் மகன் ஆண் : கதை வேறு நிஜம் வேறு இன்று தெரிந்ததே கதை வேறு நிஜம் வேறு இன்று தெரிந்ததே திசை மாறியே பறவை பறந்தது அதன் கூட்டையே அது ஏன் மறந்தது ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : மானிடரின் ஆசைகள்தான் மதி வசம் அந்த ஆசைகளின் முடிவு எல்லாம் விதி வசம் என்ன பாசம் என்ன பந்தம் இந்த வயதிலே சிறு தூண்டிலிலே தவிக்கும் மீனினம் அதை போன்றதடா துடிக்கும் என் மனம் ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : தலைமகனாய் ஈன்றெடுத்த பிள்ளையே இன்று தலை குனிய வைத்துவிட்டான் என்னையே தலைமகனாய் ஈன்றெடுத்த பிள்ளையே இன்று தலை குனிய வைத்துவிட்டான் என்னையே ஆண் : அட போடா மகன்தான்டா நன்றி மறந்தவன் இது புரிந்ததா ஞானம் பிறந்ததா சொல்லி அழுவதா நினைத்து சிரிப்பதா ஆண் : அடேய் உனக்கும் எனக்கும் உறவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம் ஆண் : உனக்கும் எனக்கும் பிரிவு வர பெண்ணாதான் காரணம் ஒரு பெண்ணாதான் காரணம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Thunai (1982) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thunai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali