Roman script

Adari Padarndha Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by V. N. Sundharam and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singer : V. N. Sundharam

Music Director : Vishwanathan Ramamoorthy

Lyricist : Kannadasan

Male Part

Ahaa..aa..aaa

Aaderi padarndha koduyir aduppil

Aambhi pooppa theempasi uzhala

Illi thoorndha pollaa varudhanam

Suvaithorum suvaithorum

Paal kaanadhu

Kuzhavi thaai mugam nokka

Thaai em mugam nokka

Yaamum nin mugam nokki vandhanam aiyaa

தமிழ்

பாடகர் : வி. என். சுந்தரம்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹா ...ஆஆ

ஆடெரி படர்ந்த கோடுயர் அடுப்பில்

ஆம்பிப் பூப்பத் தீம்பசி உழல...

இல்லி தூர்ந்த பொல்லா வருதனம்

சுவைதொறும் சுவைதொறும்

பால் காணாது....

குழவி தாய் முகம் நோக்க

தாய் எம் முகம் நோக்க

யாமும் நின் முகம் நோக்கி வந்தனம் ஐயா....!

Song information

Singer: V. N. Sundharam

Release information: From Tenali Raman (1956) · Singer: V. N. Sundharam · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song