Roman script
Singers : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Female Part
Rendu naala unnai enni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Hey hey hey hey
Female Part
{Unnai nenachen manjal araichen
Maasakkanakaa poosi kulichen
Ada ennaattam raasaathi
Eva irukkaa sollu } (2)
Female Part
Adadada maadhulam kaniyae
Idha innum nee nenaikkaliyae
Kitta vaayen koththi poyen
Onna naan thadukkalayae marukkalayae
Female Part
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Female Part
{Uppu kalandhaa kanji inikkum
Onna kalandha nenju inikkum
Ada parisamdhaan pottaachu
Paakku maathiaachu} (2)
Female Part
Adadada thaamara kodiyae
Idhu un thol thodavillayae
Sollu kannu chinna ponnu
Idha nee anaikkalayae anaikkalayae
Female Part
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Female Part
………………………….
Female Part
Meena pudikka thoondil irukku
Neera pudikka thondi irukku
Ada unnathaan naan pudikka
Kan valaiya potten
Female Part
Adadada mammudha kanayae
Vandhu vandhu mayakkudhu ennaiyae
Indha yekkam yedhu thookkam
Paaya pottu padukkalayae padukkalayae
Female Part
Adadada maamara kiliyae
Unnai innum naan marakalayae
Rendu naala unnai yenni
Pachcha thanni kudikkalayae
Adadada maamara kiliyae
Hey hey hey hey…………..தமிழ்
பாடகி : எஸ் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே பெண் : ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே பெண் : உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக் கணக்கா பூசி குளிச்சேன் அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு பெண் : உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன் மாசக் கணக்கா பூசி குளிச்சேன் அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு பெண் : அடடடா மாதுளம் கனியே இத இன்னும் நீ நினைக்கலையே கிட்ட வாயேன் கொத்தி போயேன் உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும் அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு பெண் : உப்பு கலந்தா கஞ்சி இனிக்கும் உன்ன கலந்தா நெஞ்சு இனிக்கும் அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சு பெண் : அடடடா தாமரைக் கொடியே இது உன் தோள் தொடலையே செல்லக்கண்ணு சின்ன பொண்ணு இத நீ நினைக்கலையே அணைக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே பெண் : தன்னனத்தின் தன்னனான தண்ணியில திந்தந்தானா தந்தானா தந்தீன தீன தீன தானா பெண் : மீனைப் பிடிக்க தூண்டில் இருக்கு நீரைப் பிடிக்க தோண்டி இருக்கு அட உன்னைத்தான் நான் பிடிக்க கண்வலைய போட்டேன் பெண் : அடடடா மம்முத கணையே வந்து வந்து மயக்குது எனையே இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலையே பிடிக்கலயே பெண் : அடடடா மாமரக்கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சத் தண்ணி குடிக்கலையே பெண் : அடடடா மாமரக்கிளியே
Song information
Singers: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Chittu Kuruvi
- Composer: Ilayaraja