Roman script
Singers : Sriram Parthasarathy and Shreya Ghoshal Music by : D. Imman Male Part {Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae} (2) Female Part Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae Male & Female : En anbae Nee endhan Piraviyin perum payanae Chorus ………………………. Male Part Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae Male Part Kaalaiyum.. maalaiyum Kaigalai korthu thirivom Pesiyae pozhudhai kalippom Punnagai madiyil paduppom Female Part Paadhi nee paadhi naan Koodalil meedhi arivom Thozhilae sarindhae nadappom Thoongavum maravae marappom Male Part Kangalai moodiyae Nammai naam theduvom Vennila veedhiyil Pillai pol oduvom Female Part Nodiyum vilagaamal Mudivae theriyaamal virumbuvom Male Part Adada adada Unaipol dhevadhayae..hey Ithunaal varai en Imaigal kaanalaiyae Female Part Aasaigalai iruvarum pesum Neram idhuthaanae Perazhagil anu anuvaaga Naalum karaivenae Male & Female : En anbae Nee endhan Piraviyin perum payanae…ae….. Chorus …………………………… Male Part Yee…..haaaa…….aa.a……
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஸ்ரீராம் பார்த்த சாரதி இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : { அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே } (2) பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே குழு : ......................... ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே ஆண் : காலையும் மாலையும் கைகளை கோர்த்து திரிவோம் பேசியே பொழுதை கழிப்போம் புன்னகை மடியில் படுப்போம் பெண் : பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம் தோளிலே சரிந்தே நடப்போம் தூங்கவும் மறவே மறப்போம் ஆண் : கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம் பெண் : நொடியும் விலகாமல் முடிவே தெரியாமல் விரும்புவோம் ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே ஹே இதுநாள் வரை என் இமைகள் காணலையே பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே குழு : ......................... ஆண் : ஏ ஹா ஆஆ
Song details
Singers: Sriram Parthasarathy and Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Veera Sivaji (2016) (2016) · Lyricist: Yugabharathi
- Singer: Sriram Parthasarathy and Shreya Ghoshal
- Film / album: Veera Sivaji (2016)
- Composer: D. Imman