Roman script
Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male Part Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male Part Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male Part Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male Part Vaazhaiyai polae thalai kuniyaathae Kozhaiyai polae bayanthun vidaathae Vanjathhthai edhirththu nenaththai nimirnthu Maanathai mathiththu kaalaththai nadaththu Male Part Edhuvum Iraivan vithithaan Endru ninaippathaen Seiyalaam ninaivum thelivaai irunthaal Kalakkamaen….. Male Part Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada Male Part Namakkoru kaalam naalai undu Iruvarum nadakkum paathai ondru Paramparai veeram paaludan kalanthu Thaai koduththaalae madiyinil sumanthu Paramparai veeram paaludan kalanthu Thaai koduththaalae madiyinil sumanthu Male Part Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male Part Anbum panbum kandaal angae Paninthu sel Kodumai puriyum manthan endraal Thuninthu nil…. Male Part Ada raja payalae therinjukkadaa Nee valarum pillaiyadaa Oru ragasiyam solvaen purinjukkadaa Unai velpavar illaiyada
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்....... ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : வாழையைப் போலே தலை குனியாதே கோழையை போலே பயந்து விடாதே வஞ்சத்தை எதிர்த்து நெஞ்சத்தை நிமிர்த்து மானத்தை மதித்து காலத்தை நடத்து ஆண் : எதுவும் இறைவன் விதிதான் என்று நினைப்பதேன் செயலும் நினைவும் தெளிவாய் இருந்தால் கலக்கமேன்....... ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா ஆண் : நமக்கொரு காலம் நாளை உண்டு இருவரும் நடக்கும் பாதை ஒன்று பரம்பரை வீரம் பாலுடன் கலந்து தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து பரம்பரை வீரம் பாலுடன் கலந்து தாய் கொடுத்தாளே மடியினில் சுமந்து பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்.. பெண் : அன்பும் பண்பும் கண்டால் அங்கே பணிந்து செல் கொடுமை புரியும் மனிதன் என்றால் துணிந்து நில்.. ஆண் : அட ராஜா பயலே தெரிஞ்சுக்கடா நீ வளரும் பிள்ளையடா ஒரு ரகசியம் சொல்வேன் புரிஞ்சுக்கடா உனை வெல்பவர் இல்லையடா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Iraivan Irukkindran (1973) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Iraivan Irukkindran
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali