Roman script
Singers : S. P. Sailaja and L. R. Anjali Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Ada mama thattu maththalaththa Ada mama thattu maththalaththa Naan mayakki izhukkiraen vattaaraththa Adi neeyaa nanaa paaththukalaam Nerukku neraa pottukkalaam Female Part Pondatti pakkaththula Pulla rendu kakkaththula Ennaaththukku ennai kann adichcheenga Female Part Pondatti pakkaththula Pulla rendu kakkaththula Ennaaththukku ennai kann adichcheenga Aasa theera thinnathum azhukku theera kulichchathum Aambalainga pombalaiyanga yaarumae illa Female Part Ellaarum ponnuthaan Ellaarumae onnuthaan Ellaamae irukkura edaththa poruththuthaan Female Part Ada mama thattu maththalaththa Ada mama thattu maththalaththa Naan mayakki izhukkiiraen vattaaraththa Female Part Elachchava korachchaa thuniya Elachchava korachchaa aabaththunga aanaa Kozhuththava korachchaa naagareeganga Female Part Poruppil iruppavanga Podhuvil irukkanuminnu Poomaalai podurom vaanga saami
Female Part Neram nerunguthu niyaayam jeyikkuthu Naalai pozhuthu oru nanmai irukkuthu Female Part Ada mama thattu maththalaththa Ada mama thattu maththalaththa Naan mayakki izhukkiraen vattaaraththa Adi neeyaa nanaa paaththukalaam Haan nerukku neraa pottukkalaam Female Part Vella manasoda ingae Virunthukku vanthirukkum Vallavaru nallavaru saamiyo Female Part Vella manasoda ingae Virunthukku vanthirukkum Vallavaru nallavaru saamiyo Female Part Nallathaiyum kettathaiyum naalai nadappathaiyum Naan solven kaiyaiththaan konjam kaamiyo Nallathaiyum kettathaiyum naalai nadappathaiyum Naan solven kaiyaiththaan konjam kaamiyo Female Part Kollimala devi kitta nalla varam vaanginaen Kollimala devi kitta nalla varam vaanginaen Kuri parththaa sariyaagum sagunam thappaathu Female Part Ada mama thattu maththalaththa Ada mama thattu maththalaththa Naan mayakki izhukkiraen vattaaraththa Adi neeyaa nanaa paaththukalaam Nerukku neraa pottukkalaam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : அட மாமா தட்டு மத்தாளத்த அட மாமா தட்டு மத்தாளத்த நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த அடி நீயா நானா பாத்துக்கலாம் நேருக்கு நேரா போட்டுக்கலாம்... பெண் : பொண்டாட்டி பக்கத்துல புள்ள ரெண்டு கக்கத்துல என்னாத்துக்கு என்னை கண் அடிச்சீங்க பெண் : பொண்டாட்டி பக்கத்துல புள்ள ரெண்டு கக்கத்துல என்னாத்துக்கு என்னை கண் அடிச்சீங்க ஆசத் தீர தின்னதும் அழுக்குத் தீர குளிச்சதும் ஆம்பளைங்க பொம்பளைங்க யாருமே இல்ல பெண் : எல்லாரும் பொண்ணுதான் எல்லாருமே ஒண்ணுதான் எல்லாமே இருக்குற எடத்த பொறுத்துதான் பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த அட மாமா தட்டு மத்தாளத்த நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த.... பெண் : எளச்சவ கொறச்சா துணிய எளச்சவ கொறச்சா ஆபத்துங்க ஆனா கொழுத்தவ கொறச்சா நாகரீகங்க பெண் : பொறுப்பில் இருப்பவங்க பொதுவில் இருக்கனுமின்னு பூமாலை போடுறோம் வாங்க சாமி பெண் : நேரம் நெருங்குது ஞாயம் ஜெயிக்குது நாளை பொழுது ஒரு நன்மை இருக்குது பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த அட மாமா தட்டு மத்தாளத்த நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த.... அடி நீயா நானா பாத்துக்கலாம் ஹான் நேருக்கு நேரா போட்டுக்கலாம்... பெண் : வெள்ள மனசோட இங்கே விருந்துக்கு வந்திருக்கும் வல்லவரு நல்லவரு சாமியோ பெண் : வெள்ள மனசோட இங்கே விருந்துக்கு வந்திருக்கும் வல்லவரு நல்லவரு சாமியோ பெண் : நல்லதையும் கெட்டதையும் நாளை நடப்பதையும் நான் சொல்வேன் கையத்தான் கொஞ்சம் காமியோ நல்லதையும் கெட்டதையும் நாளை நடப்பதையும் நான் சொல்வேன் கையத்தான் கொஞ்சம் காமியோ பெண் : கொல்லிமல தேவி கிட்ட நல்ல வரம் வாங்கினேன் கொல்லிமல தேவி கிட்ட நல்ல வரம் வாங்கினேன் குறிப் பார்த்தா சரியாகும் சகுனம் தப்பாது பெண் : அட மாமா மாமா தட்டு மத்தாளத்த அட மாமா தட்டு மத்தாளத்த நான் மயக்கி இழுக்கிறேன் வட்டாரத்த.... அடி நீயா நானா பாத்துக்கலாம் நேருக்கு நேரா போட்டுக்கலாம்...
Song information
Singers: S. P. Sailaja and L. R. Anjali
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Sattathukku Oru Saval (1983) · Singer: S. P. Sailaja and L. R. Anjali · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja and L. R. Anjali
- Film / album: Sattathukku Oru Saval
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali