Roman script
Singers : Swarnalatha and P. Susheela Music by : V. Kumar Female Part Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Ada abhistu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Chorus : ………………………. Female Part Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi Mookkenna ivar muzhiyenna Ada kakka kettadhadi Achu pichu pithukuli aasapattathadi Female Part Kaadhal ethuku ada ambhi unakku Maalai ethukku ada mandhi unakku Female : Kaadhal ethuku ada ambhi unakku Maalai ethukku ada mandhi unakku Female : Ettadha kombukku kottaavi vittaandi mutaalu Female Part Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Female Part Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Achacho idhu muttikaal Dhinam thattum kazhudhaiyadi Athimberum athaiyammavum Petha kuzhandhaiyadi Female Part Ketti melathai idhu kotta solludhu Pattu thaaliyai idhu katta solludhu Female Part Ketti melathai idhu kotta solludhu Pattu thaaliyai idhu katta solludhu Female Part Sembulli karumbulli angangae kuthunga maapillaikku Female Part Ada abishtu Nekkum nokkuma kalyaanam Nee oru ammaanji Aathilae irukka kannadi Paathukko un moonji Unga aathilae irukka kannadi Paathukko un moonji Chorus ……………………….
தமிழ்
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி குழு : சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா சம்சா.... பெண் : மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி மூக்கென்ன இவர் முழியென்ன காக்கா கெட்டதடி அச்சு பிச்சு பித்துக்குள்ளி ஆசப்பட்டதடி பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : காதல் எதுக்கு அட அம்பி உனக்கு மாலை எதுக்கு அட மந்தி உனக்கு பெண் : எட்டாத கொம்புக்கு கொட்டாவி விட்டாண்டி முட்டாளு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி பெண் : அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி அச்சச்சோ இது முட்டிக்கால் தினம் தட்டும் கழுதையடி அத்திம்பேரும் அத்தையம்மாவும் பெத்த குழந்தையடி பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : கெட்டி மேளத்தை இது கொட்டச் சொல்லுது பட்டுத் தாலியை இது கட்டச் சொல்லுது பெண் : செம்புள்ளி கரும்புள்ளி அங்கங்கே குத்துங்க மாப்பிள்ளைக்கு பெண் : அட அபிஷ்டு நேக்கும் நோக்குமா கல்யாணம் நீ ஒரு அம்மாஞ்சி ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி உங்க ஆத்திலே இருக்கா கண்ணாடி பாத்துக்கோ உன் மூஞ்சி குழு : ........................................
Song information
Singers: Swarnalatha and P. Susheela
Music by: V. Kumar
Release information: From Sathurangam (1978) · Singer: Swarnalatha and P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: Swarnalatha and P. Susheela
- Film / album: Sathurangam
- Composer: V. Kumar