Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Ada aaru mugam idhu yaaru mugam Female Part Ada aaru mugam idhu yaaru mugam Ada aaru mugam idhu yaaru mugam Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Female Part Ada aaru mugam idhu yaaru mugam Male : {Iruttil odi vandhaalaam Vilakkai kondu vandhaalaam Mugathai kandu kondaalaam Kudhithu aadugindraalaam}(2) Female Part Nadakkattum udar kattu thudikkattum {Manathil aasai vaithaaraam Maraithu moodi vaithaaraam Parithu poga vandhaaraam Suvaithu paarkka vandhaaraam} (2) Male Part Nadakkattum pazha thattu suvaikkattum Female Part Naadaga nadippu Male Part Kaadhalin thudippu Female Part Yaenindha sirippu Male Part Aanandha kalippu Male Part Ada aaru mugam idhu yaaru mugam Female : Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam Both : Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Female Part Azhaithaal thaedudhu nenjam Ninaithaal yaengudhu manjam Inaindhaal aayiram konjum Pirindhaal vaavena kenjum Idam kandu sugam kandu mayangattum Male Part Maappillai murukku Female Part Paarvaiyil irukku Male Part Naalaiya kanakku Female Part Poo maalaiyil irukku Male Part Ada aaru mugam idhu yaaru mugam Female : Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam Both : Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Male Part Ada aaru mugam idhu yaaru mugam
தமிழ்
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம் பெண் : அட ஆறுமுகம் இது யாரு முகம் அட ஆறுமுகம் இது யாரு முகம் ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம் ஆண் : {இருட்டில் ஓடி வந்தாளாம் விளக்கைக் கொண்டு வந்தாளாம் முகத்தைக் கண்டு கொண்டாளாம் குதித்து ஆடுகின்றாளாம்} (2) பெண் : நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும் {மனத்தில் ஆசை வைத்தாராம் மறைத்து மூடி வைத்தாராம் பறித்துப் போக வந்தாராம் சுவைத்துப் பார்க்க வந்தாராம்} (2) ஆண் : நடக்கட்டும் பழம் தந்து சுவைக்கட்டும் பெண் : நாடகம் நடிப்பு ஆண் : காதலில் துடிப்பு பெண் : ஏனிந்த சிரிப்பு ஆண் : ஆனந்தக் களிப்பு ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம் பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம் இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் பெண் : அழைத்தால் தேடுது நெஞ்சம் நினைத்தால் ஏங்குது மஞ்சம் இணைந்தால் ஆயிரம் கொஞ்சும் பிரிந்தால் வாவெனக் கெஞ்சும் இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும் ஆண் : மாப்பிள்ளை முறுக்கு பெண் : பார்வையில் இருக்கு ஆண் : நாளைய கணக்கு பெண் : பூமாலையில் இருக்கு ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம் பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம் இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Thedi Vandha Mappillai (1970) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Thedi Vandha Mappillai
- Composer: M. S. Vishwanathan