Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : L. Vaidyanathan Male Part Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Male Part Utchi meedhu Utchi meedhu….ae….utchi meedhu…ae… Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Achchamillai achchamillai achchamenbathillaiyae Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Achchamillai achchamillai achchamenbathillaiyae Chorus Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Male Part Itchagaththulorelaam edhirththu nindra pothinum Achchamillai Achchamillai achchamenbathillaiyae Thutchamaaga enni nammai thooru seitha pothinum Achchamillai achchamillai achchamenbathillaiyae
Thutchamaaga enni nammai thooru seitha pothinum Achchamillai achchamillai achchamenbathillaiyae Chorus Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Male Part Pitchai vaangi unnum vaazhkkai pettruvitta pothilum Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Achchamillai achchamillai achchamenbathillaiyae Male Part Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Chorus Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum Utchi meedhu vaanidinthu veezhugindra pothinum
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : உச்சிமீது......உச்சிமீது......ஏ..... உச்சிமீது...ஏ..... உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே குழு : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே ஆண் : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் குழு : உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan