Roman script
Singer : Arunraja Kamaraj Music by : G. V. Prakash Kumar Lyrics by : A. L. Vijay Male Part Acham enbathai acham enbathai Micham veikadhae Ambai eidhu ambai eidhu Vambai koiyadhae Male Part Theemai unadhu nanmai enadhu Idaiyae modhadhae Oru uyir kondru pala uyir kondru Mannil vaazhadhae Male Part Unakkoru nyaayam enakkoru nyaayam Endrae ennadhae Erigira theeyum anaikkira neerum Ondrae aagathe Male Part Udaikkira ondrai thadukkindra ondru Endrum maaradhae ……………………………. Pagaiyae theeradhe Male Part Acham enbathai acham enbathai Micham veikadhae Pagai enum noyae uyir varai neeyae Nuzhaiya ninaikkadhae Male Part Acham enbathai acham enbathai Micham veikadhae Ambai eidhu ambai eidhu Vambai koiyadhae Male Part Theemai unadhu nanmai enadhu Idaiyae modhadhae Oru uyir kondru pala uyir kondru Mannil vaazhadhae
தமிழ்
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஏ. எல். விஜய் ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை மிச்சம் வைக்காதே அம்பை எய்து அம்பை எய்து வம்பை கொய்யாதே ஆண் : தீமை உனது நன்மை எனது இடையே மோதாதே ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று மண்ணில் வாழாதே ஆண் : உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் என்றே எண்ணாதே எரிகிற தீயும் அணைக்கிற நீரும் ஒன்றே ஆகாதே ஆண் : உடைக்கிற ஒன்றை தடுக்கிற ஒன்று என்றும் மாறாதே .........????? பகையே தீராதே ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை மிச்சம் வைக்காதே பகை எனும் நோயே உதிர்ந்திடு நீயே நுழைய நினைக்காதே ஆண் : அச்சம் என்பதை அச்சம் என்பதை மிச்சம் வைக்காதே அம்பை எய்து அம்பை எய்து வம்பை கொய்யாதே ஆண் : தீமை உனது நன்மை எனது இடையே மோதாதே ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று மண்ணில் வாழாதே
Song information
Singer: Arunraja Kamaraj
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: A. L. Vijay
Release information: From Mission Chapter 1 (2024) · Singer: Arunraja Kamaraj · Lyricist: A. L. Vijay · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Mission Chapter 1
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: A. L. Vijay