Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male Part Hhaa aaprakka dapaaraa hhhoo Male Part Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Male Part Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Rabaraa thipiraa thipiraa raa…. Male Part Ullukkulla onnum illa Thookki kaatturaenae….paarunga Chorus : Hoi Male : Annaanthu melae paarunga Ellorum paarunga Chorus : Hoi Male : Annaanthu melae paarunga Chorus : Hoi hoi Male Part Daldaa dappaa idhu tattaa appaavuthu…..haeho Kettaa roopaa tharum ippa kettaa paavam varum Maayamo jaalamo edhuvum illa kellammaa Male Part Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Rabaraa thipiraa thipiraa raa….aaprakka dapaaraa Male Part Meesai ulla aambalaikku saelai kattuvaen Maaththuvaen Chorus : Hoi Male : Ponnaaga maaththi kaattuvaen Aiyaava maaththuvaen Chorus : Hoi Male : Ellaamae maaththi kaattuvaen Chorus : Hoi hoi Male Part Mister vaareengalaa neengathaan Sister aaringalaa Male Part Poiyyaa velai illai En pondaatti kaanavillai Ada kavalaiyai vidumaiyaa Avala kooda maaththuraen Male Part Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Male Part Saalaa kaalaa poolaa pippidi pippidi poo….oooo Aaprakka dapaaraa Jambara rambara jambam….mm manthiram…. Sishyanoda peru sedhu sundharam Ungalaththaan naanga namparom Hoo….aaprakka dapaaraa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹ்ஹா ஆப்ரக்க டபாரா ஹ்ஹ்ஹூ ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ.......ஊஊஊ ஜம்பர ரம்பர ஜம்பம்.......ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ.......ஊஊஊ ஜம்பர ரம்ப ஜம்பம்.....ம் மந்திரம்.. ரபரா திபிரா திபிரா ரா.. ஆண் : உள்ளுக்குள்ள ஒண்ணும் இல்ல தூக்கி காட்டுறேன.......பாருங்க குழு : ஹோய் ஆண் : அண்ணாந்து மேல பாருங்க.. எல்லோரும் பாருங்க குழு : ஹோய் ஆண் : அண்ணாந்து மேல பாருங்க.. குழு : ஹோய் ஹோய் ஆண் : டால்டா டப்பா இது டாட்டா அப்பாவுது......ஹேஹோ கேட்டா ரூபா தரும் இப்ப கேட்டா பாவம் வரும் மாயமோ ஜாலமோ எதுவும் இல்ல கேளம்மா ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ......ஊஊஊ ஜம்பர ரம்ப ஜம்பம்.....ம் மந்திரம்.... ரபரா திபிரா திபிரா ரா......ஆப்ரக்க டபாரா ஆண் : மீசை உள்ள ஆம்பளைக்கு சேலை கட்டுவேன் மாத்துவேன் குழு : ஹோய் ஆண் : பொண்ணாக மாத்தி காட்டுவேன் ஐயாவ மாத்துவேன் குழு : ஹோய் ஆண் : எல்லாமே மாத்தி காட்டுவேன் குழு : ஹோய் ஹோய் ஆண் : மிஸ்டர் வாரீங்களா நீங்கதான் சிஸ்டர் ஆறீங்களா ஆண் : போய்யா வேலை இல்லை என் பொண்டாட்டி காணவில்லை அட கவலையை விடுமய்யா அவளப் கூட மாத்துறேன் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூபூபூ...ஊ ஜம்பர ரம்பர ஜம்பம்.......ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஆண் : சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூ......ஊஊஊ ஆப்ரக்க டபாரா ஜம்பர ரம்பர ஜம்பம்.......ம் மந்திரம்.. சிஷ்யனோட பேரு சேது சுந்தரம் உங்களத்தான் நாங்க நம்பறோம் ஹூ...... ஆப்ரக்கா டாபரா.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Jeeva (1988 Film) (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Jeeva (1988 Film)
- Composer: Gangai Amaran