Roman script
Singer : Harini Music by : A. R. Rahman Lyrics by : Andal Pasuram Female Part Aazhi mazhai kannaa Ondru nee kai karavel Aazhiyul pukku Muganthu kodaartheri Female Part Oozhi mudhalvan uruvampol Mei karuthu Paazhiyam tholudai Parbanaban kaiyil Female Part Aazhipol minni Aazhipol minni Valampuripol nindradhirndhu Thaazhaathae saarngam Udhaitha sara mazhaipol Female Part Vaazha ulaginil Peidhidaai naangalum Maargazhi neeraada Magizhnthelor embaavaai
தமிழ்
பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ஆண்டாள் பாசுரம் பெண் : ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி பெண் : ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில் பெண் : ஆழிபோல் மின்னி ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் பெண் : வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
Song information
Singer: Harini
Music by: A. R. Rahman
Lyrics by: Andal Pasuram
Release information: From Ponniyin Selvan – Part 2 (2023) · Singer: Harini · Lyricist: Andal Pasuram · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Harini
- Film / album: Ponniyin Selvan – Part 2
- Composer: A. R. Rahman
- Lyricist: Andal Pasuram