Roman script
Singers : K. S. Chithra and Kalyan Music by : S. A. Rajkumar Male Part Haehae hae… haehae hae… Chorus Aaa….aaa….aa…aaa…aa…aa…aa… Female Part Aayiram thirunaal Male Part Haehae hae… Female Part Boomiyil varalaam Chorus Varalaam Female Part Idhu pol varumaa Sandhana malargal Male Part Haehae hae… Female Part Vaasanai tharalaam Chorus Tharalaam Female Part Anbai tharumaa Vaanil neendhum maegangal Nammai paadaadho Thaeril vandhu dheivangal poovai thoovaadho Chorus Mm….mm….mm….mm….mm… Female Part Iraivan ezhudhum kavidhaigal yaavum Iyarkai azhagaai sirikkiradhae Iyarkai sirikkum azhaginai kandu Idhayam siragai virikkiradhae Solai poongaatru isai padikkum Sondham kondaadi malar alikkum Nadhigalil alai modhi karaigalil vilaiyaadum Paravaigal adhai paarthu pudhu vagai pan paadum Inimai vasantham idhu thaano Female Part Aayiram thirunaal Male Part Haehae hae… Female Part Boomiyil varalaam Chorus Varalaam Female Part Idhu pol varumaa Sandhana malargal Male Part Haehae hae… Female Part Vaasanai tharalaam Chorus Tharalaam Female Part Anbai tharumaa Female Part Marangal virindhae kudaiyena nindru Nizhalai kodukkum namakkenavae Nilavum kadhirum udhippadhu kooda Ulagil namakku oli tharavae Vaazhvae ennaalum valar piraiyae Paasam nam vaazhvin thani kadhaiyae Ulaginil ellorum uravena kolvomae Anbenum raajaangam amaindhida seivomae Malarvom valarvom malaraaga Female Part Aayiram thirunaal Male Part Haehae hae… Female Part Boomiyil varalaam Chorus Varalaam Female Part Idhu pol varumaa Sandhana malargal Male Part Haehae hae… Female Part Vaasanai tharalaam Chorus Tharalaam Female Part Anbai tharumaa Vaanil neendhum maegangal Nammai paadaadho Thaeril vandhu dheivangal poovai thoovaadho
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கல்யாண் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஹேஹே ஹே... ஹேஹே ஹே... குழு : ஆஆ......ஆஆ....ஆ.....ஆஆ...ஆ...ஆ... பெண் : ஆயிரம் திருநாள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : பூமியில் வரலாம் குழு : வரலாம் பெண் : இது போல் வருமா சந்தன மலர்கள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : வாசனை தரலாம் குழு : தரலாம் பெண் : அன்பைத் தருமா வானில் நீந்தும் மேகங்கள் நம்மைப் பாடாதோ தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ குழு : ம்.... ம்.... ம்....ம்.... ம்.... ம்.... பெண் : இறைவன் எழுதும் கவிதைகள் யாவும் இயற்கை அழகாய் சிரிக்கிறதே இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு இதயம் சிறகை விரிக்கிறதே சோலைப் பூங்காற்று இசை படிக்கும் சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும் நதிகளில் அலை மோதி கரைகளில் விளையாடும் பறவைகள் அதை பார்த்து புது வகை பண் பாடும் இனிமை வசந்தம் இது தானோ பெண் : ஆயிரம் திருநாள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : பூமியில் வரலாம் குழு : வரலாம் பெண் : இது போல் வருமா சந்தன மலர்கள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : வாசனை தரலாம் குழு : தரலாம் பெண் : அன்பைத் தருமா பெண் : மரங்கள் விரிந்தே குடையென நின்று நிழலை கொடுக்கும் நமக்கெனவே நிலவும் கதிரும் உதிப்பது கூட உலகில் நமக்கு ஒளி தரவே வாழ்வே எந்நாளும் வளர் பிறையே வாசம் நம் வாழ்வின் தனிக் கதையே உலகினில் எல்லோரும் உறவென கொல்வோமே அன்பெனும் ராஜாங்கம் அமைந்திடச் செய்வோமே மலர்வோம் வளர்வோம் மலராக பெண் : ஆயிரம் திருநாள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : பூமியில் வரலாம் குழு : வரலாம் பெண் : இது போல் வருமா சந்தன மலர்கள் ஆண் : ஹேஹே ஹே... பெண் : வாசனை தரலாம் குழு : தரலாம் பெண் : அன்பைத் தருமா வானில் நீந்தும் மேகங்கள் நம்மைப் பாடாதோ தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ...
Song information
Singers: K. S. Chithra and Kalyan
Music by: S. A. Rajkumar
Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. S. Chithra and Kalyan
- Film / album: Pudhu Vasantham
- Composer: S. A. Rajkumar