Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa Male Part Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male Part Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa Male Part Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male Part {Poovai alli thanthaal Antha poonthendral annam Bodhai kondu aadum Enthan manamennum kinnam} (2) Male Part En kannodu penmai Oru kadhai padithaalo Naan kanaamal nenjai Aval padam pidithaalo Male Part Naal poga poga Aasai ullam engae pogumo Enna agumo… engae pogumo Male Part Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male Part {Moodi vaitha thattil Indru moha chinnangal Aadu thottil podum Enthan kaadhal ennangal} (2) Male Part Kai kollatha vannam Aval sugam koduthaalo Naan sollatha sollil Aval suvai valarthaalo Male Part Naal poga poga Aasai ullam engae pogumo Enna agumo… engae pogumo Male Part Aayiram ninaivu Aayiram kanavu Kanudhu manathu oho.. Pennai thotta ullam Engum inba vellam Engae antha sorgam.. haan.. Engae antha sorgam.. Male Part Laaa..haha hoho haha Haha haa haa haa Hoooo hoho haha hoho haha Haha haa haa haa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : லா... ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா.... எங்கே அந்த சொர்கம்.. ஆண் : லா... ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா... எங்கே அந்த சொர்கம்.. ஆண் : {பூவை அல்லி தந்தாள் அந்த பூந்தென்றல் அன்னம் போதை கொண்டு ஆடும் எந்தன் மனமென்னும் கிண்ணம்} (2) ஆண் : என் கண்ணோடு பெண்மை ஒரு கதை படித்தாலோ நான் காணாமல் நெஞ்சை அவள் படம் பிடித்தாலோ ஆண் : நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ… எங்கே போகுமோ ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா... எங்கே அந்த சொர்கம்.. ஆண் : {மூடி வைத்த தட்டில் இன்று மோக சின்னங்கள் ஆடு தொட்டில் போடும் எந்தன் காதல் எண்ணங்கள்} (2) ஆண் : கை கொள்ளாத வண்ணம் அவள் சுகம் கொடுத்தாளோ நான் சொல்லாத சொல்லில் அவள் சுவை வளர்த்தாளோ ஆண் : நாள் போக போக ஆசை உள்ளம் எங்கே போகுமோ என்ன ஆகுமோ… எங்கே போகுமோ ஆண் : ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு காணுது மனது ஓஹோ.. பெண்ணை தொட்ட உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம் எங்கே அந்த சொர்கம்.. ஹா.. எங்கே அந்த சொர்கம்.. ஆண் : லா... ஹஹா ஹோஹோ ஹஹா ஹஹா ஹா ஹா ஹா ஹோ ஹோஹோ ஹஹா ஹோஹோ ஹஹா ஹா ஹா ஹா
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Avalukendru Oru Manam (1971) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Avalukendru Oru Manam
- Composer: M. S. Vishwanathan