Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Female Part Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Chorus : Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Female Part Ammaannu sonnaalae pothum Anbennum vellamthaan modhum Chorus : Ammaannu sonnaalae pothum Anbennum vellamthaan modhum Female Part Simmavaagini aaththaa sarppa roobini Annapoorani aaththaa sarvakaarini Female Part Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Female Part Mangala kunguma pottukkaari Maalini soolini viththakkaari Minnidum veppala selakkaari Manakkura elumichcha maalakkaari Female Part Vempaattam paampaattam kaatchi koduppaa Oorukkum ulakukkum kaaval iruppaa Chorus : Aayiram kanni antha thaayaiyae enni Nee saththiyam thaanguvennu kayile vaangu Female Part Madhava sothari muththumaarithaan Thaandavam aadinaa pathrakaalithaan Chorus Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Chorus Ammaannu sonnaalae pothum Anbennum vellamthaan modhum Simmavaagini aaththaa sarppa roobini Annapoorani aaththaa sarvakaarini Chorus Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Chorus Omsakthi om omsakthi om Omsakthi om omsakthi om Female Part Annaiyai paaduthu naalu vedham Aanaiyai ketkuthu panjabootham Aalaya poojaithaan aarukaalam Annaiyai pottruthu yaezhu logam Female Part Eppothu kettaalum pambai saththam Aaththaakku santhosam aaga moththam Chorus : Aadiyil koozha kaaichchi ooththura yaezhai Vendinaa pothum avanga vedhana theerum Female Part Sakthi om endru naam paattedukkalaam Nambinaal naamumthaan thee midhikkalaam Chorus Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Chorus Ammaannu sonnaalae pothum Anbennum vellamthaan modhum Simmavaagini aaththaa sarppa roobini Annapoorani aaththaa sarvakaarini Chorus {Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi Aayi magamaayi Ava thaaikkellaam thaayaana thaayi} (2)
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி பெண் : அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் குழு : அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் பெண் : சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி பெண் : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி பெண் : மங்கல குங்குமப் பொட்டுக்காரி மாலினி சூலினி வித்தக்காரி மின்னிடும் வேப்பல சேலக்காரி மணக்குற எலுமிச்ச மாலக்காரி பெண் : வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா குழு : ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு பெண் : மாதவ சோதரி முத்துமாரிதான் தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான் குழு : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி குழு : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம் பெண் : அன்னையை பாடுது நாலு வேதம் ஆணையை கேட்குது பஞ்சபூதம் ஆலய பூஜைதான் ஆறுகாலம் அன்னையை போற்றுது ஏழு லோகம் பெண் : எப்போது கேட்டாலும் பம்பை சத்தம் ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம் குழு : ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை வேண்டினா போதும் அவங்க வேதன தீரும் பெண் : சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம் நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம் குழு : ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி குழு : அம்மான்னு சொன்னாலே போதும் அன்பென்னும் வெள்ளம்தான் மோதும் சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி குழு : {ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி ஆயி மகமாயி அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி} (2)
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Aadi Velli (1990) · Lyricist: Vaali
- Singer: S. P. Sailaja
- Film / album: Aadi Velli
- Composer: Shankar Ganesh