Roman script

Singer : S. Janaki
Music by : K. V. Mahadevan
Female Part
Aavi thudikkithu aiyyaa
Aavi thudikkithu aiyyaa
Unnai koovi azhaikkuthaiyyaa
Female Part
Aavi thudikkithu aiyyaa
Unnai koovi azhaikkuthaiyyaa
Female Part
Aiyyaa aavi thudikkithu
Female Part
Paavi magan thaanae pottaanae baanam
Naadi narambellaam soodaaga paayum
Female Part
Aavi thudikkithu aiyyaa aiyyaa aiyyaa
Female Part
Naan aavaniyil aalaai thaavaaniya pottaen
Appuramthaam mammuthanin laavaniyai kettaen
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Aahaa vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Female Part
Naan aavaniyil aalaai thaavaaniya pottaen
Appuramthaam mammuthanin laavaniyai kettaen
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Aahaa vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Female Part
Thanjavur melam idhu thatti paakkanum
Thenmadhurai malli idhu katti paakkanum
Ajak ajak ajak ajak
Ullathellaam engitta nee kotti paakkanum
Orakkannaal unnaiyum naan vetti paakkanum
Sathak sathak sathak sathak
Ummanasum emmanasum otti paakkanum
Olinirunthu maththavanga etti paakkanum
Female Part
Ada pottu vachchaen poo mudichchaen
Paththamadai paai virichchen
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Aahaa vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Female Part
Kumbakonam veththilaiya madichchu kodukkavaa
Kolli mala pazham irukku urichchi kodukkavaa
Vaa vaa vaa vaa vaa vaa vaarae vaa
Kunguma poo paalulathaan pottu kodukkavaa
Kozhi koovum varaiyilathaan paattu padikkavaa
Sarigarigari nirigarigari nirigarigamapama garisa
Female Part
Kuththaalaththu saaral pola kooda irukkavaa
Kulukulunnu maappillaiya vaari anaikkavaa
Naan vetti vechcha sengarumbu
Vaai vedichcha kodi arumbu
Female Part
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Aahaa vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka
Female Part
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka……
Vaa machchaan kaiya pudikka
Vedala ponnu naan thudikka….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஆவி துடிக்கிது அய்யா
ஆவி துடிக்கிது அய்யா
உன்னை கூவி அழைக்குதய்யா
பெண் : அய்யா ஆவி துடிக்கிது அய்யா
உன்னை கூவி அழைக்குதய்யா
பெண் : அய்யா ஆவி துடிக்கிது
பெண் : பாவி மகன் தானே போட்டானே பாணம்
நாடி நரம்பெல்லாம் சூடாக பாயும்
பெண் : ஆவி துடிக்கிது அய்யா அய்யா அய்யா
பெண் : நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன்
அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க........
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க........
பெண் : நான் ஆவணியில் ஆளாகி தாவணிய போட்டேன்
அப்புறம்தான் மம்முதனின் லாவணியை கேட்டேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க........
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க........
பெண் : தஞ்சாவூரு மேளம் இது தட்டி பாக்கணும்
தென்மதுரை மல்லி இது கட்டி பாக்கணும்
அஜக் அஜக் அஜக் அஜக்
உள்ளதெல்லாம் எங்கிட்ட நீ கொட்டி பாக்கணும்
ஓரக் கண்ணால் உன்னையும் நான் வெட்டி பாக்கணும்
சதக் சதக் சதக் சதக்
உம்மனசும் எம்மனசும் ஓட்டிப் பாக்கணும்
ஒளிஞ்சிருந்து மத்தவங்க எட்டிப் பாக்கணும்
பெண் : அட பொட்டு வச்சேன் பூ முடிச்சேன்
பத்தமடை பாய் விரிச்சேன்
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க........
பெண் : கும்பகோணம் வெத்திலைய மடிச்சு கொடுக்கவா
கொல்லி மல பழம் இருக்கு உறிச்சி கொடுக்கவா
வா வா வா வா வா வா வாரே வா
குங்குமப்பூ பாலுலதான் போட்டுக் கொடுக்கவா
கோழி கூவும் வரையிலதான் பாட்டு படிக்கவா
சரிகரிகரி நிரிகரிகரி நிரிகரிகமபம கரிஸ
பெண் : குத்தாலத்து சாரல் போல கூட இருக்கவா
குளுகுளுன்னு மாப்பிள்ளைய வாரி அணைக்கவா
நான் வெட்டி வெச்ச செங்கரும்பு
வாய் வெடிச்ச கொடி அரும்பு
பெண் : வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க....
ஆஹா வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க.....
பெண் : வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க....
வா மச்சான் கையப் புடிக்க
வெடல பொண்ணு நான் துடிக்க....

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Asha (1985) · Lyricist: Vaali