Roman script

Male Part
Oh oh oh oh.. oh oh oh oh oh…
Oh oh oh oh….hm hm hm hm
Female Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Female Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Female Part
Theanodu malarntha
Poovonnu manakka
Naalonnu porakkalaiye
En mayile
Male Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathorom vanthathoru sethi
Adi naaningu athil oru paathi
Female Part
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Female Part
Katti vecha maalaiyudan
Kaiyenthi nikkiren
Kannukulla theeya vachu
Kannerril thaikkiren
Female Part
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Nambi irukuthoru ilam manasu
Thenam vembi vedikuthe en manasu
Oru kaval pottu kalamum nadikuthu
Male Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Male Part
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Male Part
Mukkadalum mukkulichu
Kandedutha aanimuthe
Moochukullae naan dhenamum
Katti vecha kaadhal muthe
Male Part
Natta nadu theruvil viduvenno
Adi kanne unai oruvan thoduvaana
Natta nadu theruvil viduvenna
Adi kanne unai oruvan thoduvaana
Intha ooruku bayanthu unai piriveno
Female Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi
Female Part
Theanodu  malarntha
Poovonnu manakka
Naalonnu porakalaiye
En mayile…..
Male Part
Aavaram poo onnu
Naarodu vaaduthunnu
Kaathoram vanthatho sethi
Indru nee kooda athil oru pathi

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : தேவா
பாடல் ஆசிரியர் : காளிதாசன்
ஆண் : ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஒ ஒ ஒ ஒ...
ஒ ஒ ஒ ஒ ஒ ஒ....ம் ம் ம் ம் ம் ம்
பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
பெண் : தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே
ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
பெண் : கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
பெண் : கட்டி வெச்ச மாலையுடன்
கையேந்தி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள தீய வெச்சு
கண்ணீரில் தைக்கிறேன்
பெண் : நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
நம்பி இருக்குதொரு இளம் மனசு
தெனம் வெம்பி வெடிக்குதே என் மனசு
ஒரு காவல் போட்டு காலமும் நடிக்குது
ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி
ஆண் : முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
ஆண் : முக்கடலும் முக்குளிச்சு
கண்டெடுத்த ஆனிமுத்தே
மூச்சுக்குள்ளே நான் தெனமும்
கட்டி வெச்ச காதல் முத்தே
ஆண் : நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
நட்ட நடுத்தெருவில் விடுவேனா
அடி கண்ணே உனை ஒருவன் தொடுவானா
இந்த ஊருக்கு பயந்து உனைப் பிரிவேனா
பெண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததா சேதி
இன்று நீ கூட அதில் ஒரு பாதி
பெண் : தேனோடு மலர்ந்த
பூவொண்ணு மணக்க
நாளொன்னு பொறக்கலையே
என் மயிலே......
ஆண் : ஆவாரம் பூவு ஒண்ணு
நாரோடு வாடுதுன்னு
காதோரம் வந்ததொரு சேதி
அடி நானிங்கு அதில் ஒரு பாதி

Song details

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Release information: From Namma Ooru Poovatha (1990) · Singer: K. J. Yesudas and K.S. Chithra · Lyricist: Kalidasan · Music: Deva

Song video

Watch on YouTube

Aavaram Poovu Song Lyrics is the track from Namma Ooru Poovatha Tamil Film – 1990, Starring Murali, K. K. Sounder, Jai Ganesh, Goundamani, Senthil, Anandraj, Suryakanth, Gouthami, Dasari Janaki and Others. This song was sung by K. J. Yesudas and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.


Music Director : Deva

Lyricist : Kalidasan