Roman script
Singers : S. Janaki and Chorus Music by : Shankar Ganesh Female Part Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female Part Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female Part Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female Part {Pathinaaru vayathinilae Nenjukullae oru mayakkam} (2) Female : Azhagirukku Female : Vayasirukku Female : Adha nenachu avar varuvaaro Female Part Aadungadi paadungadi ellorum onnaaga koodungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female Part Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female Part {Yengudhu nenjam chinnakka Kaaranam idhukku ennakka} (2) {Kalyanam oorgolam Kaanbadhu eppo sinnakka} (2) Nillakka kanavum nenavum dhinamum varudha sollakka Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female Part Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female Part {Marikozhundhu thottathilae Unakkaaga kaathiruppen maama} (2) Oor urangum nerathilae Oruthi mattum mulichiruppenae Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female Part Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female Part Aadungadi paadungadi ellorum onnaaga serungadi..(2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே.... காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட......ராகம் பாட ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே.... குழு : ................. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட......ராகம் பாட குழு : ......................... பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம் பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம் பெண் : அழகிருக்கு பெண் : வயசிருக்கு பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே.... குழு : ................. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட......ராகம் பாட குழு : ......................... பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா.... கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா.... கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே.... குழு : ................. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட......ராகம் பாட குழு : ......................... பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே உனக்காக காத்திருப்பேன் மாமா மரிக்கொழுந்து தோட்டத்திலே உனக்காக காத்திருப்பேன் மாமா ஊர் உறங்கும் நேரத்திலே ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே.... குழு : ................. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட......ராகம் பாட குழு : ......................... பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி...(2)
Song details
Singers: S. Janaki and Chorus
Music by: Shankar Ganesh
Release information: From Kanni Paruvathile (1979) · Singer: S. Janaki and Chorus · Lyricist: Muthu Bharathi · Music: Shankar Ganesh
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Kanni Paruvathile
- Composer: Shankar Ganesh