Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Male Part Nalla neram poranthiruchchu….aa….aa….. Yogam vanthiruchchu….aa….aa….. Male Part Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male Part Kaaranaththa kettukkadi Nenjukkulla pottukkadi Paakku vachchu oora azhaikkura Saedhi therinjukko chinna pullae Male Part Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male Part ……………… Male Part Mamanmaar varisaiyellaam magaraasi unakku varum Ponnammaa chinnammaa poruththiradi Male Part ……………… Male Part Kaangeyam eruthu katti kadaiyaani salangai katti Vandithaan eththana varuguthadi Kalyaanamaam katcheriyaam Oorengumae kondaattamthaan Male Part Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Male Part Thottaththu elavam panjil thalagaani meththai thachchi Kattila pottukka ennadi vetkkam Aayiram kann padumo adiyaaththi punpadumo Ammammaa aththana azhagumallo Aaraariro nee paadadi alungaamalae thaalaattadi Male Part Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla Male Part Kaaranaththa kettukkadi Nenjukkulla pottukkadi Paakku vachchu oora azhaikkura Saedhi therinjukko chinna pullae Male Part Aavani maasam porakkattum Appuram paaradi chinna pulla Thaavani sela iduppula Engadi nikkuthu chinna pulla
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : நல்ல நேரம் பொறந்திருச்சு....ஆ....ஆ.... யோகம் வந்திருச்சு....ஆ....ஆ.... ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : காரணத்த கேட்டுக்கடி நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி பாக்கு வச்சு ஊர அழைக்குற சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : ........................... ஆண் : மாமன்மார் வரிசையெல்லாம் மகராசி உனக்கு வரும் பொன்னம்மா சின்னம்மா பொறுத்திரடி ஆண் : ........................... ஆண் : காங்கேயம் எருது கட்டி கடையாணி சலங்கை கட்டி வண்டிதான் எத்தன வருகுதடி கல்யாணமாம் கச்சேரியாம் ஊரெங்குமே கொண்டாட்டம்தான் ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள ஆண் : தோட்டத்து எலவம் பஞ்சில் தலகாணி மெத்தை தச்சி கட்டில போட்டுக்க என்னடி வெட்கம் ஆயிரம் கண் படுமோ அடியாத்தி புண்படுமோ அம்மம்மா அத்தன அழகுமல்லோ ஆராரிரோ நீ பாடடி அலுங்காமலே தாலாட்டடி ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள ஆண் : காரணத்த கேட்டுக்கடி நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி பாக்கு வச்சு ஊர அழைக்குற சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும் அப்புறம் பாரடி சின்னப் புள்ள தாவணி சேல இடுப்புல எங்கடி நிக்குது சின்னப் புள்ள
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Chandrabose
Lyrics by: Pulamaipithan
Release information: From Ponnu Pudichirukku (1984) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Ponnu Pudichirukku
- Composer: Chandrabose
- Lyricist: Pulamaipithan