Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. Vijaya Baskar Lyrics by : Panchu Arunachalam Humming : …………. Female Part Ho oooo ho ho oooo ho Male Part Ho oooo ho ho oooo ho Male Part Aavani malarae aipasi mazhaiye Karthigai vilakkin thani oliyae Female : Aavani malarae aipasi mazhaiye Karthigai vilakkin thani oliyae Female Part Kovil kunkumam kuru nagai sangamam Poovin idhazh tharum pon megamae Male : Maadhar mangalam manjal mandhiram Thoodhu kondaadum pudhu ragamae Female Part Unakkoru manam undu Enakkadhil idam undu Marakkavum mudiyadha bandham Oo oo ohoo oo oo ohoo Male Part Ho oooo ho ho oooo ho Ho ooo hoo Azhagu vazhiyum ilamai vennila Uruvam edutha paruvam allava Female Part Aavani malarae aipasi mazhaiye Karthigai vilakkin thani oliyae Male Part Kanni idaiyinilae minnum meghalai Ennai azhaithathu enna solla Female : Kaadhal mannanai thedum panjanai Pesum sangadhi enna solla Male Part Pani thodum padhamum Malar thodum koondhalum Ennai thodum aanandham enna solla Oo oo ohoo oo oo ohoo Female Part Ho oooo ho ho oooo ho Ho ooo hoo Udalum manadhum unadhu sondhamae Hae hae Iravum pagalum malarum manjamae Male Part Aavani malarae Female : Aipasi mazhaiye Both : Karthigai vilakkin thani oliyae Female Part Ho oooo ho ho oooo ho Male Part Ho oooo ho ho oooo ho
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே பெண் : கோவில் குங்குமம் குறுநகை சங்கமம் பூவின் இதழ் தரும் பொன் மேகமே ஆண் : மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம் தூது கொண்டோடும் புது ராகமே பெண் : உனக்கொரு மனம் உண்டு எனக்கதில் இடம் உண்டு மறக்கவும் முடியாத பந்தம் ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ ஹோ ஓஓஓஹோ அழகு வழியும் இளமை வெண்ணிலா உருவம் எடுத்த பருவம் அல்லவா பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே கார்த்திகை விளக்கின் தனி ஒளியே ஆண் : கன்னி இடையினிலே மின்னும் மேகலை என்னை அழைத்தது என்ன சொல்ல பெண் : காதல் மன்னனை தேடும் பஞ்சணை பேசும் சங்கதி என்ன சொல்ல ஆண் : பனி தொடும் பாதமும் மலர் தொடும் கூந்தலும் என்னை தொடும் ஆனந்தம் என்ன சொல்ல ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ பெண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ ஹோ ஓஓஓஹோ உடலும் மனதும் உனது சொந்தமே ஹேஹே இரவும் பகலும் மலரும் மஞ்சமே ஆண் : ஆவணி மலரே பெண் : ஐப்பசி மழையே இருவரும் : கார்த்திகை விளக்கின் தனி ஒளியே பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Thottathellam Ponnagum (1975) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Panchu Arunachalam · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thottathellam Ponnagum
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Panchu Arunachalam