Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male Part Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae Male Part Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae Male Part Therkku madhuraiyil karpu sudar pattu Vendhathum pennaalae Andru vilaiyaattu sirupillai Veera sivaaji aanathum pennaalae Male Part Nil endru sonnathum sul endru sooriyam Nindrathu pennaalae Chinna thaali kayittrukku paasakayiru Andru thottarthum pennaalae Male Part India thanga padhakkam Jeyiththathellaam pennaalae India thanga padhakkam Jeyiththathellaam pennaalae Antha vazhi intha maga arasaala vanthaalae Male Part {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2) Male Part Manam kettu thasaathan seththu seththu Uyir vittathum pennaale Ada paththu thalaiyilum piththam kondu Mannan kettathum pennaalae Male Part Paalavanam engum moolai kettu Majunu ponathum pennaalae Antha romapuri andru raththakulam Endru aanathum pennaale Male Part Intha kaala katchigalum Irandaachchu pennaalae Intha kaala katchigalum Irandaachchu pennaalae Kai neettamaruththa paya Kavizhnthaandi munnaalae Male Part {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2) Male Part Panja paandavargal pagai vendru Kodi nattathum pennaalae Namma indhiran chanthiran rendu Payalgalum kettathum pennaalae Male Part Kollai kollum oru vellai Tajmahal vathathum pennaalae Paandi mannan aranmanai Mannodu mannaagi ponathum pennaalae Male Part Nallathum kettathum ingae Nadappathellaam pennaalae Nallathum kettathum ingae Nadappathellaam pennaalae Muzhusaa paattil solla mudiyaathu ennaalae Male Part {Aavathum pennaalae Manusan azhivathum penaalae Vaazhvathum pennaalae Avanae thaazhvathum pennaalae} (2)
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே ஆண் : ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே ஆண் : தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு வெந்ததும் பெண்ணாலே அன்று விளையாட்டு சிறுபிள்ளை வீர சிவாஜி ஆனதும் பெண்ணாலே ஆண் : நில் என்று சொன்னதும் சுள் என்று சூரியன் நின்றது பெண்ணாலே சின்ன தாலிக்கயிற்றுக்கு பாசக்கயிறு அன்று தோற்றதும் பெண்ணாலே ஆண் : இந்தியா தங்க பதக்கம் ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே இந்தியா தங்க பதக்கம் ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே அந்த வழி இந்த மக அரசாள வந்தாளே ஆண் : {ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2) ஆண் : மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே அட பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும் பெண்ணாலே ஆண் : பாலைவனம் எங்கும் மூளை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே அந்த ரோமாபுரி அன்று ரத்தகுளம் என்று ஆனதும் பெண்ணாலே ஆண் : இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே இந்தக் கால கட்சிகளும் இரண்டாச்சு பெண்ணாலே கை நீட்ட மறுத்த பய கவிழ்ந்தான்டி முன்னாலே ஆண் : {ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2) ஆண் : பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று கொடி நட்டதும் பெண்ணாலே நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு பயல்களும் கெட்டதும் பெண்ணாலே ஆண் : கொள்ளை கொள்ளும் ஒரு வெள்ளை தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே பாண்டி மன்னன் அரண்மனை மண்ணோடு மண்ணாகி போனதும் பெண்ணாலே ஆண் : நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே நல்லதும் கெட்டதும் இங்கே நடப்பதெல்லாம் பெண்ணாலே முழுசா பாட்டில் சொல்ல முடியாது என்னாலே ஆண் : {ஆவதும் பெண்ணாலே மனுசன் அழிவதும் பெண்ணாலே வாழ்வதும் பெண்ணாலே அவனே தாழ்வதும் பெண்ணாலே} (2)
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Thirumathi Oru Vegumathi (1987) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thirumathi Oru Vegumathi
- Composer: Shankar Ganesh