Roman script
Singers : Mano, K. S. Chitra and Uma Ramanan Music by : Shankar Ganesh Female Part Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Aathukkullae theepiduchaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Female Part Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Female Part Kaadhal enna ketta kanava Adhu kangal rendum senja thavara Veenai enna patta maramaa Adhu theeyilida vandha viraga oo oo Female Part Thunbam enum thoondil melae Thulli thulli aadum meenae Neeyum naanum jaadhi ondru thaan Female Part Aathukkullae theepudichaa Yaaru vandhu thee anaippaa Poochediku veru pagai Boomiyilae yaaru thunai oo oo oo oo Male Part ……………………… Female Part Kaiyil oru minnal vilakku En kannil engum thunbha iruttu Paadhaiyinnu engu theriyum En vaazhkaiyidhu engu mudiyum Female Part Nenjam engum kaayam aachu Kanneer kooda theeya pochu Yeno yeno innum vaazhugiren Male Part Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae Mutha muthaa neer edharkku Nee azhudha naan edharkku…oo oo oo oo Male Part Aathukkulla theeyum illa Nee kalanga thevaillae
தமிழ்
பாடகர்கள் : மனோ, கே. எஸ். சித்ரா மற்றும் உமா ரமணன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ... பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ... பெண் : காதல் என்ன கெட்ட கனவா அது கண்கள் ரெண்டும் செஞ்ச தவறா வீணை என்ன பட்ட மரமா அது தீயிலிட வந்த விறகோ ஓ...ஓ.... பெண் : துன்பம் என்னும் தூண்டில் மேலே துள்ளி துள்ளி ஆடும் மீனே நீயும் நானும் ஜாதி ஒன்றுதான் பெண் : ஆத்துக்குள்ளே தீப்புடிச்சா யாரு வந்து தீயணைப்பா பூச்செடிக்கு வேரு பகை பூமியிலே யாரு துணை..ஓ....ஒ....ஓ... ஆண் : ............................. பெண் : கையில் ஒரு மின்னல் விளக்கு என் கண்ணில் எங்கும் துன்ப இருட்டு பாதையின்று எங்கு தெரியும் என் வாழ்க்கையிது எங்கு முடியும் பெண் : நெஞ்சமெங்கும் காயமாச்சு கண்ணீர் கூட தீயாப் போச்சு ஏனோ ஏனோ இன்னும் வாழ்கிறேன் ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல முத்து முத்தா நீரெதற்கு நீ அழுதா நானெதற்கு.....ஓ...ஓ...ஓ.... ஆண் : ஆத்துக்குள்ளே தீயுமில்ல நீ கலங்க தேவையில்ல..
Song information
Singers: Mano, K. S. Chitra and Uma Ramanan
Music by: Shankar Ganesh
Release information: From Oor Kavalan (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Singer: K. S. Chitra and Uma Ramanan
- Film / album: Oor Kavalan
- Composer: Shankar Ganesh