Roman script
Aathi Adi Aathi Song Lyrics is the track from Naam Iruvar Namakku Iruvar Tamil Film – 1998, Starring Prabhu Deva, Meena, Maheshwari and Others. This song was sung by Priya, Vibha Sharma and Farah. The music was composed by Karthik Raja. Lyrics works penned by Palani Bharathi. Singers : Priya, Vibha Sharma and Farah Music Director : Karthik Raja Lyricist : Palani Bharathi Female Part ……………. Female Part Aaththi adi aaththi Aasai raasaaththi naanae Ooththi thaen ooththi Pookkum sevvanthi naanae Naa naa…dhiranaa naa naa En thegam pala Vannam maariyathae Female Part Aaththi adi aaththi Aasai raasaaththi naanae Ooththi thaen ooththi Pookkum sevvanthi naanae Chorus ………………. Female Part Thegam manjal kozhunthaagum Vairam en kannaagum Kadhal kalvan vanthaalo Irandum ini ennaagum Female Part En ilamai avanidam sollum Ennai kollai kollavethaan Ini iravil urugumae nenjam Adhil kollai inbamae oooo
Oru poo pooththathae thirunaal paarththathae Yae…yae…yae…yae…yae…yae….. Female Part Aaththi adi aaththi Aasai raasaaththi naanae Ooththi thaen ooththi Pookkum sevvanthi naanae Naa naa…dhiranaa naa naa En thegam pala Vannam maariyathae Naa naa…naa naa naa….naa…. Female Part Aaththi adi aaththi Aasai raasaaththi naanae Ooththi thaen ooththi Pookkum sevvanthi naanae Female Part Paruvam vanthaal pothaatho Malargal idhu viriyaatho Nilavum iravum surungaatho Kottum pani ariyaatho Female Part En kuliyal araiyilae paattu Antha paadal thanthathaaro En kattu koondhalil kaattru Idhil poovai vaiththathaaro Athai yaaru kandatho Avar yaar enbatho ohhoho…. Female Part Aaththi adi aaththi Aasai raasaaththi naanae Ooththi thaen ooththi Pookkum sevvanthi naanae Naa naa…dhiranaa naa naa En thegam pala Vannam maariyathae Naa naa…naa naa naa….naa…. Female Part ………………….
தமிழ்
பாடகர்கள் : பிரியா, விபா ஷர்மா மற்றும் ஃபரா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா பாடலாசிரியர் : பழனி பாரதி பெண் : ............................. பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே னா னா...திர்னா னா னா என் தேகம் பல வண்ணம் மாறியதே பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே குழு : ........................................ பெண் : தேகம் மஞ்சள் கொழுந்தாகும் வைரம் என் கண்ணாகும் காதல் கள்வன் வந்தாலோ இரண்டும் இனி என்னாகும் பெண் : என் இளமை அவனிடம் சொல்லும் என்னை கொள்ளை கொள்ளவேதான் இனி இரவில் உருகுமே நெஞ்சம் அதில் கொள்ளை இன்பமே ஓஒ ஒரு பூ பூத்ததே திருநாள் பார்த்ததே...... ஏ....ஏ.....ஏ....ஏ.....ஏ....ஏ..... பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே னா னா...திர்னா னா னா என் தேகம் பல வண்ணம் மாறியதே னா னா...னா னா...னா......னா... பெண் : ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே பெண் : பருவம் வந்தால் போதாதோ மலர்கள் இது விரியாதோ நிலவும் இரவும் சுருங்காதோ கொட்டும் பனி அறியாதோ பெண் : என் குளியல் அறையிலே பாட்டு அந்த பாடல் தந்ததாரோ என் கட்டுக் கூந்தலில் காற்று இதில் பூவை வைத்ததாரோ அதை யாரு கண்டதோ அவர் யார் என்பதோ ஓஹோஹோ..... பெண் : யாத்தி......ஆத்தி அடி ஆத்தி ஆசை ராசாத்தி நானே ஊத்தி தேன் ஊத்தி பூக்கும் செவ்வந்தி நானே னா னா...திர்னா னா னா என் தேகம் பல வண்ணம் மாறியதே னா னா... னன்னா...னா னா... .... பெண் : ..........................
Song information
Singers: Priya, Vibha Sharma and Farah
Release information: From Naam Iruvar Namakku Iruvar (1998) · Singer: Priya, Vibha Sharma and Farah · Lyricist: Pazhani Bharathi · Music: Karthik Raja
Explore this song
- Singer: Priya
- Singer: Vibha Sharma and Farah
- Film / album: Naam Iruvar Namakku Iruvar