Roman script
Singers : Ranjith, Bobby, Priya , Reethu and Saravanan Music by : Karthik Raja Chorus Oh ho ho… …………………………. Male Part {Thana na thaa naa Thanna tha na tha na…}(2) Male Part Kalloori mannae Sendru varugirom Kudai viriththa maramae Sendru varugirom Chorus Oh hu ho… waahoo ohhh Oh hu ho… waahoo ohhh Male Part Unakkum enakkum Irandaam karuvarai Intha kalloori Female Part Tha na tha na…. Tha naa tha naa …naaa Male Part Siriagai viriththu Parakkum pothu Paravai koottai marakkaathu Ingae vaazhntha naatkal ellaam Endrum endrum marakkaathu Male Part Pazhagiya nanbargalae Engu santhippom MoochchukkuL intha mannai Sumanthu selgirom Chorus Oh hu ho… Female : Waahoo ohhh Oh hu ho… Female : Waahoo ohhh Chorus Oh hu ho… waahoo ohhh Oh hu ho… waahoo ohhh Male Part {Perai sethukki vaiththa benchai Marakka mudiyuma Gumbalaai amarntha compound suvarai Marakka mudiyuma } (2) Chorus Kanakku medamai kozhi endrathai Marakka mudiyuma Gundu thaavani kaditham koduththathai Marakka mudiyuma Chorus Canteen vadaiyal Mandai udainthathum Kaaichchal endrathum Lassi kudichchathum Marakka mudiyuma Marakka mudiyuma Chorus Oh hu ho… waahoo ohhh Oh hu ho… waahoo ohhh Male Part {Gaana paadi suttriya idangal Marakka mudiyuma Hostel araiyil ottiya padangal Marakka mudiyuma} (2) Female Part Second show paarththu maatikondathai Marakka mudiyuma Sernthu aadiya seettu aatangal Marakka mudiyuma Female Part Kaadhal araiyil siragu viriththathum Ts kamala poison kudiththathum Marakka mudiyuma Marakka mudiyuma Chorus {Oh hu ho… waahoo ohhh Oh hu ho… waahoo ohhh} (2)
தமிழ்
பாடகிகள் : பாபி, பிரியா, ரீது பாடகர்கள் : ரஞ்சித் சரவணன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா குழு : ஓ ஹோ ஹோ ..................................... ஆண் : { தன ன தா நா தன்னா தா நா தா நா } (2) ஆண் : கல்லூரி மண்ணே சென்று வருகிறோம் குடை விரித்த மரமே சென்று வருகிறோம் குழு : ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஆண் : உனக்கும் எனக்கும் இரண்டாம் கருவறை இந்த கல்லூரி பெண் : தா நா தா நா தா நா தா நா நா ஆண் : சிறகை விரித்து பறக்கும் போது பறவை கூட்டை மறக்காது இங்கே வாழ்ந்த நாட்கள் எல்லாம் என்றும் என்றும் மறக்காது ஆண் : பழகிய நண்பர்களே எங்கு சந்திப்போம் மூச்சுக்குள் இந்த மண்ணை சுமந்து செல்கிறோம் குழு : ஓ ஹு ஹோ பெண் : வாஹோ ஓ குழு : ஓ ஹு ஹோ பெண் : வாஹோ ஓ குழு : ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஆண் : { பேரை செதுக்கி வைத்த பெஞ்சை மறக்க முடியுமா கும்பலாய் அமர்ந்த காம்பௌன்ட் சுவரை மறக்க முடியுமா } (2) குழு : கணக்கு மேடமை கோழி என்றதை மறக்க முடியுமா குண்டு தாவணி கடிதம் கொடுத்ததை மறக்க முடியுமா குழு : கேன்டீன் வடையால் மண்டை உடைந்ததும் காய்ச்சல் என்றதும் லஸ்ஸி குடிச்சதும் மறக்க முடியுமா மறக்க முடியுமா குழு : ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஆண் : { கானா பாடி சுற்றிய இடங்கள் மறக்க முடியுமா ஹாஸ்டல் அறையில் ஒட்டிய படங்கள் மறக்க முடியுமா } (2) பெண் : செகண்ட் ஷோ பார்த்து மாட்டி கொண்டதை மறக்க முடியுமா சேர்ந்து ஆடிய சீட்டு ஆட்டங்கள் மறக்க முடியுமா பெண் : காதல் அறையில் சிறகு விரித்ததும் டிஎஸ் கமலா பாய்சன் குடித்ததும் மறக்க முடியுமா மறக்க முடியுமா குழு : { ஓ ஹு ஹோ வாஹோ ஓ ஓ ஹு ஹோ வாஹோ ஓ } (2)
Song details
Singers: Ranjith, Bobby, Priya , Reethu and Saravanan
Music by: Karthik Raja
Release information: From Manathodu Mazhaikalam (2006)
- Singer: Ranjith
- Singer: Bobby
- Singer: Priya
- Singer: Reethu and Saravanan
- Film / album: Manathodu Mazhaikalam
- Composer: Karthik Raja