Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : S. A. Rajkumar Chorus ………………… Male Part Aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female Part Naan mudhiraatha naaththu moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Male : Aei Female : Naan kaniyaatha sevvaazhai mama Male Part Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Male Part Nellu velainjaa poradikkonum Ponnu samanjaa poo mudikkonum Female : Thanni alavuthaan thaamara pookkum Unna nenaichchuthaan en mogam sivakkum Male Part Vaikkappore meththai irukku adi ammaadi Vekkaththa vittu odhungu haang Female : Adhukku unkitta machchamirukku en machchaanae Achchamthaan michcham Male Part Adi aaththangarai thoppukkulla
Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female : Haang….Naan mudhiraatha naaththu Moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Male : Haah Female : Naan kaniyaatha sevvaazhai mama Female Part ……………….. Female Part Kolaththu neerula Naan kulikum pothilae Ayira meena pol nee kadikka paakkura Male : Adi Eera selaiya kaaya podurae En aasa manasa yaen aara podura Male Part Adi saayaatha malamela koonthala Maaraappaa pottu vechcha Female : En selaikku noolaaganum Adhukku nee maalaikku naal paakkanum Male : Aaha Female : En selaikku noolaaganum Adhukku nee maalaikku naal paakkanum Male Part Adi aaththangarai thoppukkulla Andhi saayum neraththula Paakku veththala maaththikkalaam vaammaa Female : Aaha naan mudhiraatha naaththu Moraikkaatha paaththu Kodi melae korangaadalaamaa Naan kaniyaatha sevvaazha mama Both : …………….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ..................................... ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா...... ஆண் : ஏய்.... பெண் : நான் கனியாத செவ்வாழை மாமா ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா ஆண் : நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும் பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும் பெண் : தண்ணியளவுதான் தாமரப் பூக்கும் உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும் ஆண் : வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங்.... பெண் : அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே அச்சம்தான் மிச்சம் இருக்கு ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : ஹாங்.....நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா.. ஆண் : ஹாஹ்... பெண் : நான் கனியாத செவ்வாழ மாமா பெண் : ஆஅ.....ஆ.....அ......ஆ..... ஆஅ.....ஆ.....அ......ஆ..... ஆ.....ஆ......ஆ.....ஆ......ஆ....... பெண் : கொளத்து நீருல நான் குளிக்கும் போதிலே அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற ஆண் : அடி ஈரச் சேலைய காயப் போடுறே என் ஆச மனச ஏன் ஆறப் போடுற ஆண் : அடி சாயாத மலமேல கூந்தல மாராப்பா போட்டு வெச்ச பெண் : என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும் ஆண் : ஆஹ பெண் : என் சேலைக்கு நூலாகணும் அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும் ஆண் : அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள அந்தி சாயும் நேரத்துல பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா பெண் : ஆஹ நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து கொடி மேலே கொரங்காடலாமா..... நான் கனியாத செவ்வாழை மாமா... இருவர் : னா தன நானா நானா தன நானா நானா தன நான நானான்ன்னா நானா தன நனநான்ன நானா.....
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: S. A. Rajkumar
Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Rayilukku Neramachu
- Composer: S. A. Rajkumar