Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Aathadi kaathadi aathadi kaathadi

Indhirilogam thaan… chandhiralogam thaan

Haan indhirilogam thaan… chandhiralogam thaan

Naan poga vazhi pannuren hae he

Noolaeni undaakuren

Aathadi kaathadi adi aathadi kaathadi

Chorus

…………………………..

Male Part

Venaam padu vegam

Porae idam venum

Venaam padu vegam

Porae idam thedum

Haeu thekkapakka kaatrodu serndhukittu koothaada

Pogum andha kaaathadi

Ada saayangalam neram thaan

Aeroplane vegam thaan

Poguthu paaru kaathadi

Male Part

Papparappa …………………..

Naan poga vazhi pannuren hae he

Noolaeni undaakuren

Adi aathadi kaathadi aathadi kaathadi

Male Part

Bayama kidaiyaadhu vaanam udaiyaadhu

Bayama kidaiyaadhu vaanam udaiyaadhu

Vaanam boomi onnakkum

Paadhai onnu undaakkum

Velai onnu panna poren

Male Part

Vaanathiale nan yeri megathilae thaereri

Oorkolam poga poren

Male Part

Papparappa …………………

Naan poga vazhi pannuren hae he

Noolaeni undaakuren..thara ara ara tha

Male Part

Aathadi kaathadi aathadi kaathadi

Indhirilogam thaan… chandhiralogam thaan

Haan indhirilogam thaan… chandhiralogam thaan

Naan poga vazhi pannuren hae he

Noolaeni undaakuren

Aathadi kaathadi adi aathadi kaathadi

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி

இந்திரலோகம் தான்... சந்திரலோகம் தான்

ஹான் இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான்

நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே

நூலேணி உண்டாக்குறேன்

ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி

குழு : ..............................

ஆண் : வேணாம் படு வேகம் போறே இடம் வேணும்

வேணாம் படு வேகம் போறே இடம் தேடும்

ஹெ தெக்கப்பக்க காற்றோட தொங்கிட்டு கூத்தாட

போகும் இந்த காத்தாடி

அட சாயங்காலம் நேரம் தான்

ஏரோப்ளேன் வேகம் தான்

போகுது பார் காத்தாடி

ஆண் : பப்பரபப்பா... ரபப்பரபப்பா...

ரபப்பரபப்பா... ரபப்பரபப்பா...

நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே

நூலேணி உண்டாக்குறேன்

அடி ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி

ஆண் : பயமே கிடையாது வானம் உடையாது

பயமே கிடையாது வானம் உடையாது

வானம் பூமி ஒண்ணாகும்

பாதை ஒண்ணு உண்டாக்கும்

வேலை ஒண்ணு பண்ணப்போறேன்

ஆண் : வானத்திலே நானேறி மேகத்திலே தேரேறி

ஊர்கோலம் போகப்போறேன்

ஆண் : பப்பரபப்பா... ரபப்பரபப்பா...

ரபப்பரபப்பா... ரபப்பரபப்பா...

நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே

நூலேணி உண்டாக்குறேன் ........

ஆண் : ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி

இந்திரலோகம் தான்... சந்திரலோகம் தான்

ஹான் இந்திரலோகம் தான் சந்திரலோகம் தான்

நான் போக வழி பண்ணறேன் ஹே ஹே

நூலேணி உண்டாக்குறேன்

ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Meendum Oru Kathal Kathai (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja

Explore this song