Roman script
Aathadi Etho Asaigal Song Lyrics is the track from Anbu Chinnam Tamil Film – 1989, Starring R. Venkatesh, G. Suresh, S. P. Balasubrahmanyam, Revathi, Ilavarasi, Manjula, Vaishnavi and Others. This song was sung by Mano and K. S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali. Singers : Mano and K. S. Chithra Music Director : Ilayaraja Lyricist : Vaali Humming : O… o… o… o… o… o… Male Part Aathaadi yedhyedho aasaigal Ariyaaiyoo neeyum arthangal Yen thirumugm malaraai alarndhadhu Kann jaadai kattum poochendu Kandaalae konjum sevvandu.. Female Part Aathaadi yedhyedho aasaigal Ariyaaiyoo neeyum arthangal Male Part Kannil nindru aadudhu indru Kaigalil padaatha kani rendu Kannil nindru aadudhu indru Kaigalil padaatha kani rendu Female Part Thoda nee manithendralaa Thogai poo pandhalaa Malarndha semmaenithaan Idhu thaan un maenithaan Male Part Medhuvaai un meedhu Female : Nananana naa
Male : Saaikindra bodhu… Female : Nananana naa Male : Parugaadha thaenum…. Female : Nananana naa Male : Sevvaaiyil oorum…. Female : Nananana nananana nananana nananana Female Part Aathaadi yedhyedho aasaigal Male : Ariyaaiyoo neeyum arthangal Female Part Thoda thoda maevi inggoru devi Vandhanal unai sera naal thedi Thoda thoda maevi inggoru devi Vandhanal unai sera naal thedi Male Part Kanavu kalaigindrathu kaatchi therigindradhu Kaigal inaigindrathu kaadhal purigindrathu Female Part Alai pola aasai Male : Nananana naa Female : Adharkaedhu baashai… Male : Nananana naa Female : Ilai vaazhai yengum.. Male : Nananana naa Female : Inaiyaadha kaattrum….. Male : Nananana nananana nananana nananana Male Part Aathaadi yedhyedho aasaigal Ariyaaiyoo neeyum arthangal Female : Yen thirumugm malaraai alarndhadhu Kann jaadai kattum poochendu Kandaalae konjum sevvandu.. Male Part Aathaadi yedhyedho aasaigal Female : Ariyaaiyoo neeyum arthangal
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள் அறியாயோ நீயும் அர்த்தங்கள் ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது கண் ஜாடை காட்டும் பூச்செண்டு கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு.. பெண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள் அறியாயோ நீயும் அர்த்தங்கள் ஆண் : கண்ணில் நின்று ஆடுது இன்று கைகளில் படாத கனி ரெண்டு கண்ணில் நின்று ஆடுது இன்று கைகளில் படாத கனி ரெண்டு பெண் : தொட நீ மணித் தென்றலா தோகை பூப் பந்தலா மலர்ந்த செம்மேனிதான் இதுதான் உன் மேனிதான்.... ஆண் : மெதுவாய் உன் மீது.... பெண் : னனனன னா ஆண் : சாய்கின்ற போது.... பெண் : னனனன னா ஆண் : பருகாத தேனும்.... பெண் : னனனன னா ஆண் : செவ்வாயில் ஊறும்.... பெண் : னனனன னனனன னனனன னனனன பெண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள் ஆண் : அறியாயோ நீயும் அர்த்தங்கள் பெண் : தொடத் தொட மேவி இங்கொரு தேவி வந்தனள் உனைச் சேர நாள் தேடி தொடத் தொட மேவி இங்கொரு தேவி வந்தனள் உனைச் சேர நாள் தேடி ஆண் : கனவு கலைகின்றது காட்சி தெரிகின்றது கைகள் இணைகின்றது காதல் புரிகின்றது பெண் : அலை போலே ஆசை.... ஆண் : னனனன னா பெண் : அதற்கேது பாஷை... ஆண் : னனனன னா பெண் : இலை வாழை ஏங்கும்... ஆண் : னனனன னா பெண் : இணையாதா காற்றும்..... ஆண் : னனனன னானனனன னனனன ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள் அறியாயோ நீயும் அர்த்தங்கள் பெண் : ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது கண் ஜாடை காட்டும் பூச்செண்டு கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு.. ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள் பெண் : அறியாயோ நீயும் அர்த்தங்கள்
Song information
Singers: Mano and K. S. Chithra
Release information: From Anbu Chinnam (1989) · Singer: Mano and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Anbu Chinnam