Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Chorus ……………………… Male Part Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Female Part Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Male Part Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Female Part Yendiamma vetkama vetkama Iduppil saela nikkuma nikkuma Male : Aala paathu sokkuma sokkuma Vaarthai lesa thikkuma thikkuma Female Part Aiyaa aiyaa podhuva solli kodu Male : Amma amma medhuva alli kodu Female : Ammadi thookkam pochu aaru vaarama Male : Vaigaasi maasam paathu perukkaalama Female Part Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Male : Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Female Part Haan aathadi annakkili Vidiya vidiya kummiyadi..hoi Chorus …………………. Male Part Aasai vandhi killudhu killudhu Rosa panthu thulludhu thulludhu Female : Kaalum kaalum pinnudhu pinnudu Yedho mogam ennadhu ennadhu Male Part Ammakkannu edhukku matha sugam Female : Metha sugam adhu thaan soththu sugam Male : Mundhaana kaathu veesa mogam yerumae Female : Thanga nagai theikka theikka saaram yerumae Male Part Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Female : Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Chorus …………………….
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : .................. ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி..... பெண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி..... ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி பெண் : ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா ஆண் : ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா வார்த்தை லேசா திக்குமா திக்குமா பெண் : ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு ஆண் : அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு பெண் : அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா ஆண் : வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா... பெண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி..... பெண் : ஹான் ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி..ஹோய் குழு : ................. ஆண் : ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது ரோசா பந்து துள்ளுது துள்ளுது பெண் : காலும் காலும் பின்னுது பின்னுது ஏதோ மோகம் என்னது என்னது ஆண் : அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம் பெண் : மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம் ஆண் : முந்தான காத்து வீச மோகம் ஏறுமே பெண் : தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி பெண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி..... குழு : ...................
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Adutha Veedu (1989) · Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Shailaja
- Film / album: Adutha Veedu
- Composer: Shankar Ganesh