Roman script

Singer : S. A. Rajkumar

Music by : S. A. Rajkumar

Male Part

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Male Part

Udukkai oliyezhuppa

Ulagamellaam ethirolikka

Udukkai oliyezhuppa

Ulagamellaam ethirolikka

Andamellaam athirnthidave..

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Male Part

{Valai kulunga varalaam

Varam kodukka varalaam

Silambolikka varalaam

Silaipola varalaam} (2)

Male Part

Malligaiyil pandhalaam

Maavilaiyaal thoranamaam

Veedhiyellaam veppilaiyaam

Veeduthorum maavilakkaam

Mangaiyar ellaam vanangidave

Male Part

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Male Part

{Devar vananga varalaam

Sithar vananga varalaam

Sivan vananga varalaam

Maal vananga varalaam} (2)

Male Part

Pallellaam pavalamaam

Kangal rendum nithilamaam

Kazhuthai suthi muthukkalaam

Kaathil vaira thodugalaam

Dhisaigal ellaam vanangidave..

Male Part

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Male Part

Udukkai oliyezhuppa

Ulagamellaam ethirolikka

Udukkai oliyezhuppa

Ulagamellaam ethirolikka

Andamellaam athirnthidave..

Male Part

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

Aathaa varalaam adiyeduthu adiyeduthu

தமிழ்

பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப

உலகமெல்லாம் எதிரொலிக்க

உடுக்கை ஒலியெழுப்ப

உலகமெல்லாம் எதிரொலிக்க

அண்டமெல்லாம் அதிர்ந்திடவே

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆண் : {வளைக் குலுங்க வராளாம்

வரம் கொடுக்க வராளாம்

சிலம்பொலிக்க வராளாம்

சிலைப் போல வராளாம்} (2)

ஆண் : மல்லிகையில் பந்தலாம்

மாவிலையால் தோரணமாம்

வீதியெல்லாம் வேப்பலையாம்

வீடுதோறும் மாவிளக்காம்

மங்கையர் எல்லாம் வணங்கிடவே

ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆண் : {தேவர் வணங்க வராளாம்

சித்தர் வணங்க வராளாம்

சிவன் வணங்க வராளாம்

மால் வணங்க வராளாம்} (2)

ஆண் : பல்லெல்லாம் பவளமாம்

கண்கள் ரெண்டும் நித்திலமாம்

கழுத்தை சுத்தி முத்துக்களாம்

காதில் வைரத் தோடுகளாம்

திசைகள் எல்லாம் வணங்கிடவே

ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆண் : உடுக்கை ஒலியெழுப்ப

உலகமெல்லாம் எதிரொலிக்க

உடுக்கை ஒலியெழுப்ப

உலகமெல்லாம் எதிரொலிக்க

அண்டமெல்லாம் அதிர்ந்திடவே

ஆண் : ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து

ஆத்தா வரளாம் அடியெடுத்து அடியெடுத்து....

Song information

Singer: S. A. Rajkumar

Music by: S. A. Rajkumar

Release information: From Varam Tharum Vadivelan (1993) · Singer: S. A. Raj Kumar · Lyricist: Shanmuga Sithan · Music: S. A. Rajkumar

Explore this song