Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Male Part Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Female Part ……………………. Male Part Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Ivala pola yengum ponnu Ooril paadhi perunga Kanneer sindhida kaaranam yaaru Ellaam ambalainga Ethana peru bodhanai senjum Thirunthaadha ullangalae Neengal irundhenna laabangal Male Part Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae Iva vaadum nilaiya paarkala Male Part ………………………….. Male Part Thennangallum paala pola Naala ingae maaranum Male Part Thennangallum paala pola Naala ingae maaranum Naayin vaala yaarachum ingae nimirthum Naal varanum Paanaiyil soru pongura naalu Ezhaikku kondattamae Thoongum poonaikku thindaattamae Male Part Aasapattu vaakka patta Aththa magalum thoongala Maala itta machaan kaaran thaanae..ae… Iva vaadum nilaiya paarkala
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல பெண் : ............................. ஆண் : இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க இவள போல ஏங்கும் பொண்ணு ஊரில் பாதி பேருங்க கண்ணீர் சிந்திட காரணம் யாரு எல்லாம் ஆம்பளைங்க எத்தனை பேரு போதனை செஞ்சும் திருந்தாத உள்ளங்களே நீங்கள் இருந்தென்ன லாபங்கள் ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல ஆண் : .................................... ஆண் : தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும் ஆண் : தென்னங்கள்ளும் பால போல நாளை இங்கே மாறனும் நாயின் வாழ யாராச்சும் இங்கே நிமிர்த்தும் நாள் வரணும் பானையில் சோறு பொங்குற நாளு ஏழைக்கு கொண்டாட்டமே தூங்கும் பூனைக்கு திண்டாட்டமே ஆண் : ஆசைப்பட்டு வாக்க பட்ட அத்த மகளும் தூங்கல மாலை இட்ட மச்சான் காரன் தானே இவ வாடும் நிலைய பார்க்கல
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Neenga Nalla Irukkanum (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Neenga Nalla Irukkanum
- Composer: M. S. Vishwanathan