Roman script
Singers : Jikki and A. P. Komala Music by : T. G. Lingappa Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Humming : ………………….. Female Part Aasaiyin oonjalil aadiduvom Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Female Part Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Aasaiyin oonjalil aadiduvom Female Part Udhaviya thendral alaiyaale Oviya jaalam malaraale Female Part Udhaviya thendral alaiyaale Oviya jaalam malaraale Female Part Amudham paaivadhu polae Aruvi maamali melae Amudham paaivadhu polae Aruvi maamali melae Inimai konjidum naalae Inimai konjidum naalae Female Part Idhayam niraiyum inbam adhanaale Aasaiyin oonjalil aadiduvom Female Part Pala pala mogana pannale Paravaigal paadudhu paamaaalai Female Part Pala pala mogana pannale Paravaigal paadudhu paamaaalai Female Part Velli odaiyin melae Thullum meengalai polae Velli odaiyin melae Thullum meengalai polae Ullam inburum velai Ullam inburum velai Female : Ulagae anbil malarndhidum solai Both : Aasaiyin oonjalil aadiduvom Aadiduvom paadiduvom Anbu seravae amaidhi kanave Aasaiyin oonjalil aadiduvom
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் முனகல் : ................ பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்...... பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்...... பெண் : உலவிய தென்றல் அலையாலே ஓவிய ஜாலம் மலராலே பெண் : உலவிய தென்றல் அலையாலே ஓவிய ஜாலம் மலராலே பெண் : அமுதம் பாய்வது போலே அருவி மாமலை மேலே அமுதம் பாய்வது போலே அருவி மாமலை மேலே இனிமை கொஞ்சிடும் நாளே இனிமை கொஞ்சிடும் நாளே பெண் : இதயம் நிறையும் இன்பமதனாலே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் பெண் : பலபல மோகனப் பண்ணாலே பறவைகள் பாடுது பாமாலை பெண் : பலபல மோகனப் பண்ணாலே பறவைகள் பாடுது பாமாலை பெண் : வெள்ளி ஓடையின் மேலே துள்ளும் மீன்களைப் போலே வெள்ளி ஓடையின் மேலே துள்ளும் மீன்களைப் போலே உள்ளம் இன்புறும் வேளை உள்ளம் இன்புறும் வேளை பெண் : உலகே அன்பில் மலர்ந்திடும் சோலை இருவர் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம் ஆடிடுவோம் பாடிடுவோம் அன்பு சேரவே அமைதி காணவே ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்......
Song information
Singers: Jikki and A. P. Komala
Music by: T. G. Lingappa
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Kuzhanthaigal Kanda Kudiyarasu (1960) · Singer: Jikki and A. P. Komala · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Jikki and A. P. Komala
- Film / album: Kuzhanthaigal Kanda Kudiyarasu
- Composer: T. G. Lingappa
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam